கதையாசிரியர்: ஜூனியர் தேஜ்

178 கதைகள் கிடைத்துள்ளன.

நியூட்ரல்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 15, 2023
பார்வையிட்டோர்: 2,617

  “அவசரம்னா என்ன வேணா செய்துடலாமா…? வெயிட் பண்ணவே மாட்டீங்களா…?” வரதன் கத்தியதைக் கேட்டார் அப்பா. ‘ஆபீஸ் கால்’ என்பது...

வெட்டுவா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2023
பார்வையிட்டோர்: 4,239

  அஸ்வினி தன் அம்மா, கண்ணும்- கருத்துமாகச் செய்துக் கொண்டிருந்த முதலுதவியை உற்றுக் கவனித்து உள்வாங்கிக் கொண்டிருந்தாள். அஸ்வினியின் தாய்...

புத்தாண்டுச் சபதம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2023
பார்வையிட்டோர்: 2,432

  ‘புத்தாண்டிலிருந்து ஒரு குறிப்பிட்டக் கெட்டப் பழக்கத்தை அறவே ஒழித்து விட வேண்டும்’ உறுதியாகத் தீர்மானித்த பின், கண்ணன் எதைப்...

பொழி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 5, 2023
பார்வையிட்டோர்: 4,005

  “விட்டுக் கொடுத்தவன் கெட்டதாக வரலாறில்லை..’ என்பது கர்த்தர் வாக்கு; கர்த்தரின் மலைப் பிரசங்கம் மனிதனின் மனப்பிணிக்கு மா மருந்து;...

போன்ஸாய்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 3, 2023
பார்வையிட்டோர்: 7,967

  “ஐ…” மனதுக்குள் ஒத்திகைத் தொடங்கினான் சரவணன். முதல் ஒற்றை எழுத்தை ஒத்திகையின் போது உச்சரிப்பதேப் பெரியச் சவாலாக இருந்தது....

முருங்கைக் கிழங்கு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 1, 2023
பார்வையிட்டோர்: 3,025

  “பெத்த பெருமாள் கோபு” என்பது அவர் பெயர். பெ பெ கோபு என்று சுருக்கி அழைப்பார்கள் . நல்ல...

கம்ப்யூட்டரும் டைப்ரைட்டரும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 30, 2023
பார்வையிட்டோர்: 5,540

  ஒரு எழுத்தாளன், டைப்ரைட்டர் முன் உட்கார்ந்தான். “எழுத்தாளரே..என்ன சேதி…?” கேட்டது கம்ப்யூட்டர். “நல்ல சேதிதான்.” என்று தொடங்கி உரையாடல்...

கரணம் தப்பினால்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 28, 2023
பார்வையிட்டோர்: 2,169

  சில நேரங்களில் ‘உய்… உய்…’ என விசில் சத்தம் கிளம்பியது. ‘ஹோ… ஹோ…’வெனக் கத்தினார்கள். இவ்வாறாக சர்கஸ் கோமாளியின்...

தீபாவளி பர்சேஸ்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 26, 2023
பார்வையிட்டோர்: 4,711

  அரக்குக் கலர் சல்வார்; வலிந்து வரவழைக்கப்பட்டப் புன்னகை; விரித்துப் போட்டத் தலையலங்காரம்; மொத்தக் கேசமும் தாவணிப் போல் ஒருபுறமாய்;...

ஸ்ரீ
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 24, 2023
பார்வையிட்டோர்: 2,454

  கைத்தட்டல் வானைப் பிளந்தது. “க்விக்…! க்விக்…! ஸ்ரீ…!” “வின்…! ­ஸ்ரீ…! வின்…!” “சூப்பர்…! சூப்பர்…!” தடைகளைத் தாண்டித்தாண்டிக் குதித்துக்...