கதையாசிரியர்: க.சீ.சிவகுமார்

26 கதைகள் கிடைத்துள்ளன.

கூடுதுறை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 23, 2023
பார்வையிட்டோர்: 5,247

  முத்துநகர் எக்ஸ்பிரஸில், நள்ளிரவில் திருச்சியில் இருந்து சென்னைக்கு ரயில் ஏறியவன் சென்றாயன். அரிசிக்குப் பெயர்பெற்ற மண்ணச்சநல்லூர்க்காரன்.  பாலிடெக்னிக்கில் பயின்று...

ஒப்பனை தர்மம் 
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 21, 2023
பார்வையிட்டோர்: 5,261

  ஆனைக்கல் வலசில் ரோட்டு வேலை நடந்து கொண்டிருந்தது. காண்ட்ராக்டர் நல்லமுத்து அப்போதுதான் வெளியே எங்கோ போயிருந்தார். வேலன், கந்தசாமி,...

தமிழரசி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 26, 2023
பார்வையிட்டோர்: 5,254

  எங்கள் வீட்டுக்கு வந்தால், எல்லா அறைகளிலும் புத்தகங்கள் கிடப்பதைப் பார்க்கலாம். சமையலறை, பாத்ரூம், ஜன்னல், வாசல்படி எங்கும் ஒரு...

இயல்பிகந்த கிண்ணாரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 24, 2023
பார்வையிட்டோர்: 6,294

  இத்தவணை கடிதம் உயிர்த்து விடும் என திடமாய் நம்பினான். வேறு ஒரு பதிவுக்கும் திட்டமிட்டிருந்தான். தன் மரண நேரத்தை...

சுற்று
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 22, 2023
பார்வையிட்டோர்: 5,560

  எம்.ஜி.ராமச்சந்திரன் இறந்த பதினெட்டாவது நாளின் சாயங்காலம் முதன் முதலில் அந்தக் கடைக்குள் நுழைந்தேன். புகழ் பெற்ற கடிகாரக் கம்பெனி...

தன்வினை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 20, 2023
பார்வையிட்டோர்: 17,696

  கள், சாராய வகைகளில் போதை கொள்ள முடியாத அரை மதுவிலக்கு இப்போது அமலில் இருக்கிறது.  பொன்னிற, கருநிற திரவங்களால்...

குக்கூவென்றது கோழி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 18, 2023
பார்வையிட்டோர்: 9,771

  வினோதினி… அவள் அருகில் இருப்பது ஐந்து தேவதைகளும் மூன்று பிசாசுகளும் உடன் இருப்பது போன்றது. அவற்றின் எண்ணிக்கை அல்ல...

ரசாயனக் கலப்பை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 27, 2017
பார்வையிட்டோர்: 23,854

  தட்டின் முன்னால் அமர்ந்து உணவில் கை வைப்பதற்குள் ஒரு கட்டளை வந்துவிட்டால், சில சமயங்களில் அது முக்கியத்துவம்கொண்டதாக இருக்கலாம்....

குவளையின் மிச்சம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2016
பார்வையிட்டோர்: 23,614

  உலகம் என் போர்வையில் இருந்து விழிப்படையாமல் இருந்த காலை நேரத்தில், நண்பரிடம் இருந்து அலைபேசி ஒலிப்பு வந்தது. ‘வில்லியம்ஸ்...

செவிநுகர் கனிகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2016
பார்வையிட்டோர்: 39,819

  வெகுகாலம் தாவர வாசனையும் காற்றும் மணந்து கிடந்த இடம் அது. ஊர்க் கடைவீதியின் பரபரப்பான பகலில் அடங்கிய தோற்றமளிக்கும்...