கதையாசிரியர்: எஸ்.மதுரகவி

166 கதைகள் கிடைத்துள்ளன.

பக்குவம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 21, 2024
பார்வையிட்டோர்: 3,597

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மதிய நேரம். வரிசையாக இருந்த ஒண்டுக் குடித்தன வீடுகளில் முதல் வீடாக இருக்கும் தன்னுடைய வீட்டிற்குள் நுழைந்தான் ரவி பாபு...

தாரா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2024
பார்வையிட்டோர்: 2,752

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்உரையாடல் வடிவில் ஒரு சிறுகதை புதுதில்லி . சுறுசுறுப்பான திங்கட் கிழமை காலை 10.00 மணி. நட்பு வட்டத்திலும் அலுவலகத்திலும்...

விழுந்து விழுந்து படித்த தாத்தா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2024
பார்வையிட்டோர்: 2,991

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஒல்லியான நடுத்தர வயது மங்கை டாக்டர் கல்பனா உறக்கத்திலிருந்து கண் விழித்தார். அருகில் மேசையில் இருந்த மொபைலில் நேரத்தைப் பார்த்தார். மணி...

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 17, 2024
பார்வையிட்டோர்: 2,717

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அன்றிரவு பத்து மணி. பாரதியார் நாடக அரங்கு. நாடகம் முடிந்து பார்வையாளர்கள்  அனைவரும் கலைந்து சென்ற பின்னர், பார்வையாளர்கள் பகுதியில் இருந்த கனமான உடல்வாகு...

மணிமேகலையின் அமுத சுரபி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 15, 2024
பார்வையிட்டோர்: 4,087

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்பிற்பகல் வேளை. எம்கேஎம் கல்லூரியின் மூன்றாம் மாடியில் இருந்த பயிலரங்கு அரங்கில் உரை நிகழ்த்தி விட்டு வெளியே வந்தாள் அழகான,...

வெடிகுண்டு நிபுணர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2024
பார்வையிட்டோர்: 9,695

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்இரவு பத்து மணி. மூத்த காவல்துறை அதிகாரி ராஜமாணிக்கம் களைப்புடன் தன்னுடைய வீட்டிற்குள் நுழைந்தார். கூடத்தில்  இருந்த ஒற்றை சோபாவில் அமர்ந்தார். அவருடைய புதல்வி...

காதலன் வந்தான்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 11, 2024
பார்வையிட்டோர்: 5,827

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்வெய்யில் அதிகம் இல்லாமல் காணப்பட்ட முற்பகல் நேரம். இளம்பெண் உஷா, வீட்டு மாடியில் உள்ள தன்னுடைய அறையில், கட்டிலின் படுக்கையில் லேப்டாப்பை வைத்துக்...

சிறியோர் எல்லாம் சிறியோர் அல்லர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2024
பார்வையிட்டோர்: 2,935

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மதிய நேரம் . தன்னுடைய பள்ளிக்கூடத்து நூலகத்திலிருந்து வெளியே வந்தாள் துருதுரு  பதின்பருவ  மாணவி பொற்கொடி. பொற்கொடி , பள்ளியின்...

சென்றதினி மீளாது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2024
பார்வையிட்டோர்: 2,796

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்(பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக தமிழ் கூறும் நல்லுலகத்தில் நிகழ்ந்த நிகழ்வு பற்றிய ஒரு  புனைவு சொல் ஓவியம்) கதிரவன் தன்னுடைய...

சர்க்கரைப் புலவர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 5, 2024
பார்வையிட்டோர்: 3,231

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஞாயிற்றுக் கிழமை. காலை நேரம் . வழக்கறிஞர் வாசு, தமது வீட்டிலேயே இருந்த அலுவலக அறையில் அமர்ந்திருந்தார். அவர் கேஸ் கட்டைப் புரட்டிக்...