கதையாசிரியர்: எஸ்.கண்ணன்

526 கதைகள் கிடைத்துள்ளன.

புத்தாண்டு சபதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2018
பார்வையிட்டோர்: 5,677

 ஆயிற்று… புது வருடம் 2019 சீக்கிரம் பிறந்துவிடும். ஒவ்வொரு வருட துவக்கத்தையும் சில முக்கிய சபதங்களுடன் நான் ஆரம்பிப்பேன். அதில்...

உள்ளும் புறமும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 12, 2018
பார்வையிட்டோர்: 5,575

 இப்போதெல்லாம் மாதத்திற்கு ஒரு முறையாவது ‘மாணவிகளிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் கைது’ என்கிற செய்தி சர்வ சாதாரணமாக நம் காதுகளில்...

ஈர்ப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 9, 2018
பார்வையிட்டோர்: 6,247

 என் பெயர் அருண். வயது இருபது. மானேஜ்மென்ட் படிக்கிறேன். இரண்டு தங்கைகள். அடையாறில் வீடு. அப்பா சென்னையில் ஒரு பெரிய...

பீதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 3, 2018
பார்வையிட்டோர்: 103,405

 கதவு இலக்கத்தை வைத்துப் பார்த்தால் எங்கள் தெருவில் மொத்தம் இருபத்தியாறு வீடுகள் இருக்கவேண்டும். ஆனால் உண்மையில் இப்போது இருக்கும் வீடுகள்...

காலையில் ஒருநாள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 29, 2018
பார்வையிட்டோர்: 7,727

 எனக்கு வயது ஐம்பது. எனக்கு என்னைச் சுற்றியுள்ள மனிதர்கள்; பொழுது போக்குகள்; நான் சாப்பிடும் உணவுகள்; என் தூக்கம் என்று...

வெகுளி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 25, 2018
பார்வையிட்டோர்: 6,629

 நரசிம்மனுக்கு முப்பத்தைந்து வயது. ரொம்பவும் வெகுளி. மிகவும் அமைதியானவர். முனைப்புடன் நேர்கோட்டில் வாழ்பவர். பக்தி அதிகம். காலையில் குளித்துவிட்டு, பூஜாரூமில்...

வினோத மனிதர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 20, 2018
பார்வையிட்டோர்: 6,970

 இருபது நாட்களுக்கு முன்னால் என்னுடைய ஈஸ்வரிப் பாட்டி தன்னுடைய எண்பதாவது வயதில் இறந்துவிட்டாள். இறப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு ரகசியமாக...

கறுப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 9, 2018
பார்வையிட்டோர்: 5,552

 சென்னை இன்டர்நேஷனல் ஏர்போர்ட். அமெரிக்காவில் இருக்கும் மூத்த மகனைப் போய்ப் பார்ப்பதற்காக செக்இன் செய்துவிட்டு ஏர் ப்ரான்ஸ் விமான அழைப்பிற்காக...

பேயுடன் சில நாட்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 30, 2018
பார்வையிட்டோர்: 151,998

 வாசுதேவனுக்கு சொந்த ஊர் அம்பாசமுத்திரம். பி.ஈ. படித்து முடித்ததும் சென்னை வேளச்சேரியில் ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் டேட்டா சென்டர் இஞ்ஜினியராக...

ஐயர் தாதா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 26, 2018
பார்வையிட்டோர்: 13,377

 தி.நகர். சென்னை. சதாசிவ ஐயர் காலையிலேயே குளித்து பூஜை செய்துவிட்டு அன்றைய செய்தித் தாளில் மூழ்கியிருந்தார். எட்டு மணி இருக்கும்....