கதையாசிரியர்: மேலாண்மை பொன்னுச்சாமி

45 கதைகள் கிடைத்துள்ளன.

காட்டு ருசி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2022
பார்வையிட்டோர்: 8,131

 அன்றைக்குக் கடைசி ஆடி. ஊர் முழுக்க தோசை வாசனை கம்ம்மென்று முறுகல் மணல். ஆட்டுரல்களில் சட்னி ஆட்டுகிற கடகடா சப்தம்....

யார் நான்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 10, 2021
பார்வையிட்டோர்: 10,433

 சுப்ரமணியசாமி என்ற தன் பெயரையும், முழு முகவரியையும் லெட்ஜரில் எழுதி கையெழுத்திட்டு விட்டு, லாட்ஜ் பையன் திறந்துவிட்ட அறைக்குள் நுழைந்தபோது...

குணவேறுபாடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2020
பார்வையிட்டோர்: 24,887

 சுனைக்கனி, பலசரக்குக் கடைக்குள் உட்கார்ந்திருந்தான். மடியில் நோட்டும் சிட்டைத்தாளும். கடை பூராவும் நிதானமாகப் பார்வையை அனுப்பினான். ‘வேற ஏதாச்சும் கொள்முதல்...

சொந்தக் கால்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2015
பார்வையிட்டோர்: 25,232

 ஒன்றையொன்று நெருக்கிக் கொண்டும் உரசித் தள்ளிக் கொண்டும், மந்தையாக வருகிற செம்மறி ஆடுகளை, பட்டிக்குள் பத்தியனுப்பினான் செல்லாண்டி. கைக் கம்பால்...

வனச் சுதந்திரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2014
பார்வையிட்டோர்: 24,597

 பைக் கட்டை முக்கித்தக்கி தூக்கித் தோளில் போட்டவுடன் பாரம் தாளாமல் முதுகு வளைந்தது கடற்கரைக்கு. எல்லோரும் சிட்டாகப் பறக்கிறார்கள். அவர்களுடைய...

ஜீவத்தோழமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2014
பார்வையிட்டோர்: 18,702

 விடிந்தும் விடியாத வைகûப்பொழுது. முதல் பஸ், மூச்சிரைக்க லொட லொடத்தது, கிராமத்தை நோக்கி. காற்ாடுகி பஸ், நாலைந்து டிக்கட்கள்தான். காலைப்பனி...

தள்ளி நில்லு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2013
பார்வையிட்டோர்: 18,562

 அவக் தொவக்கென்று அவசர அவசரமாகச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிற மகன் முருகையாவையே கூர்ந்து பார்க்கிற சங்காண்டியின் கண்களிலேயே கண் வைத்திருக்கிற சின்னப்...

விபரீத ஆசை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2013
பார்வையிட்டோர்: 17,779

 முத்துப்பெருமாள் அருவாளைக் கண்டாலே சீமைக் கருவேல மரங்கள் பயத்தில் தருக்… தருக்… என்று கழியும். நீளவாக்கில் ஓடிக் கிடக்கிற முள்...

சித்தாள் சாதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2013
பார்வையிட்டோர்: 35,143

 ஆறு மாசமாயிற்று, சம்முகம், சிவகாசிக்கு வேலைக்குப் போக ஆரம்பித்து. சித்தாள் வேலை. கொதிக்கிற சுண்ணாம்புச் சாந்தில் கால் புதைந்து நின்று...

மெளனக் கேள்வி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2012
பார்வையிட்டோர்: 17,143

 பஸ்ஸின் வேகத்துக்கு ஏற்ப ஜன்னல் வழியாகக் காற்று வந்து மோதுகிறது. டிரைவர் ஸீட்டுக்குப் பின்னால், மூன்றாவது ஸீட்டில் ஜன்னல் ஓரம்...