கதையாசிரியர்: பொன் குலேந்திரன்

110 கதைகள் கிடைத்துள்ளன.

பார்வதி பெரியம்மா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2017
பார்வையிட்டோர்: 15,417

 என் அம்மா சிவகாமியின் பெற்றோர் குடும்பத்தில் நான்கும் பெண்கள். முத்தவள் என் பெரியம்மா பார்வதி அடுத்தது என் அம்மா சிவகாமி....

ஆத்மனின் ஆன்மா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 29, 2017
பார்வையிட்டோர்: 11,153

 அன்று பகல் பெய்யத் தொடங்கிய மழை விட்டப்பாடக இல்லை. மருத்துவமனையில் தனியார் அறையில்உள்ள ஜன்னல கண்ணாடியில் இருந்த மூடுபனியை நான்...

ஆசைக்கு ஒரு ஆட்டுக்குட்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 18, 2017
பார்வையிட்டோர்: 6,425

 யாழ்ப்பாணக் குடாநாட்டில் தென் மேற்கு வலிகாமம் பகுதியில் உள்ள அளவெட்டிக் கிராமத்தை. வழுக்கை ஆறு. தழுவிச் செல்கிறது. பல வாய்க்கால்கள்...

தூமகேது (The Comet)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2017
பார்வையிட்டோர்: 34,934

 சூரிய கிரகணம் நாம் அழைக்காமலே அழையா விருந்தாளியாக இரண்டரை நிமடங்கள் அமெரிக்கர்களை வந்து ஆகஸ்ட்2017 இல் தரிசித்துப் போய் விட்டது....

உயிர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2017
பார்வையிட்டோர்: 7,874

 வீட்டின் பின் தோட்டத்தில் தான் விதைத்த மா விதைக்கு தவறாது தண்ணீர் விட்டு வந்தான் ராஜன். நாட்கள் பலவாகியும் விதை...

அங்கொட மனநல மருத்துவமனை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2017
பார்வையிட்டோர்: 6,680

 அன்று “புதினம்” என்ற வாரப் பத்திரிகைக்கு ஒரு முக்கிய கட்டுரை ஒன்றை, கோப்பியை சுவைத்தபடி எழுதிக்கொண்டிருந்தேன். புதினப் பக்திரிகைக்கு மக்களிடையே...

கிரகணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 17, 2017
பார்வையிட்டோர்: 5,494

 கொழும்பில் இருந்து தேற்கே, 100 கிமீ தூரத்தில் களுகங்கையைத் தழுவிச் செல்லும் நகர் இரத்தினபுரி. சிங்கள, தமிழ், முஸ்லீம் இனத்தவர்கள்...

கொல்லி வாய் பிசாசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 7, 2017
பார்வையிட்டோர்: 7,368

 வன்னியில் மணியம் குளம்., அக்கராயன் குளத்துக்கு மேற்கே, அடர்ந்த ஈச்சம் காட்டைத் தழுவிய ஒதுக்குப் புறக் கிராமம். அக்கிராமத்தின் மேற்கு...

புதுமைப் பெண்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 12, 2017
பார்வையிட்டோர்: 22,216

 “ஏதோ முற்பிறவியிலை செய்த கர்மாக்களோடு உங்கடை குடும்பத்திலை வந்து பிறந்திருக்கிறாள் உண்டை மகள். எதற்காக அவளுக்குச் சரஸ்வதி என்று பெயர்...

பொன்னாடையும், மலர்செண்டும், பிணப்பெட்டியும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 6, 2017
பார்வையிட்டோர்: 5,417

 (ஒரு உருவகக் கதை) “சாந்தி” ஒரு பிரபல்யமான கடை. இறுதியில் மனிதனின் ஆன்மா சாந்தி பெறுவதை நினைவூட்டும் பெயர். பொன்னாடை,...