கதையாசிரியர்: நிர்மலா ராகவன்

137 கதைகள் கிடைத்துள்ளன.

குழந்தையின் பெயர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2025
பார்வையிட்டோர்: 4,713

 “குழந்தைக்கு என்ன பேர் வைக்கலாம்?” “நீங்கதான் சொல்லுங்களேன்!” பிரசாத்தை ஒரு முறை பார்த்துவிட்டு, தலையைக் குனிந்துகொண்டாள் பிரபா. முகத்தில் வெட்கமோ,...

பெயரின் முதல் எழுத்து

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 30, 2025
பார்வையிட்டோர்: 5,353

 “அம்மா! நான் பட்டம் வாங்கறச்சே, எல்லாரோட அப்பா அம்மாவும் யூனிவர்சிடிக்கு வந்திருந்தா. எனக்கு மட்டும்..,” எப்பவோ நடந்ததை நினைத்து, அஞ்சனா பெருமூச்சுவிட்டுக் கொண்டாள். “நான்...

துரோகம் யாருக்கு?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2025
பார்வையிட்டோர்: 5,905

 ஆனந்தி – (28-38)அம்மா ராதா – (50-60)கிரி (33-43)கார்த்திகா – 16 காட்சி 1 (ராதா, ஆனந்தி) ராதா (மகிழ்ச்சியாக)...

அறுபதில் கல்யாணமா!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2025
பார்வையிட்டோர்: 8,046

 வேதாவும் தினகரனும் ஒரே இடத்தில் வேலைபார்த்தவர்கள். குடும்ப பாரத்தைச் சுமப்பதால், அவளுக்குக் `கல்யாணம்’ என்ற எண்ணமே எழவில்லை என்றவரை அவருக்குத்...

குழந்தையின் அழுகை நின்றது எப்படி?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 17, 2025
பார்வையிட்டோர்: 9,416

 மெடர்னிடி லீவு முடிந்து, அன்று ஆபிசுக்குப் புறப்பட்டாள் யசோ. குழந்தையை எப்படி..? சுரேஷுக்குக் கோபம் வந்தது. “என் குழந்தையைப் பார்த்துக்கொள்ள...

அறியாப் பருவத்திலே

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2025
பார்வையிட்டோர்: 6,131

 மணப்பெண்ணைப் பார்த்தபோது அதிர்ச்சியைவிட ஆனந்தம்தான் அதிகம் எழுந்தது ரமணனுக்கு. இவளுக்கு என்ன, இருபத்து நான்கு வயதிருக்குமா? கணக்குப் போட்டுப்பார்த்தால் சரியாக...

அரட்டைக் கச்சேரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 13, 2025
பார்வையிட்டோர்: 6,004

 பெண்களிடம் ஒரு விசேஷம். `பிரச்னை’ என்று எதையாவது சொல்ல ஆரம்பித்த உடனேயே அதற்குத் தீர்வு காணும் வழிகளை எடுத்துக் கூறமாட்டார்கள்....

கல்யாணமே வேண்டாம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 7, 2025
பார்வையிட்டோர்: 9,562

 பல வருடங்களுக்குப்பின் அன்று சாயங்காலம்தான் அவளைப் பார்த்தேன். நாகரிகமான தோற்றம். ஆனால், முகத்தில் ஏதோ கோபம், இல்லை, வருத்தம். தெரிந்த முகமாக இருந்தது. ஆனால் உடனே பிடிபடவில்லை....

மைதானத்தில் மெய்ஞானம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 17, 2024
பார்வையிட்டோர்: 6,416

 இன்று எனக்கு முதல் இரவாம். தூங்கப்போகும் இடத்திற்கு எதற்கு இவ்வளவு அலங்காரம்! உடல் களைப்பும் தூக்கக் கலக்கமும் ஒருசேர, எரிச்சல்தான்...

அம்மாவுக்குப் படையல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 9, 2024
பார்வையிட்டோர்: 4,438

 காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாகச் செய்ய ஒன்று இருந்தது. கைத்தொலைப்பேசி வேண்டாம், கணினியில்தான் படங்கள் பெரிதாகத் தெரியும் என்று யோசித்து, மேசைக்குமுன் உட்கார்ந்தாள் காஞ்சனா. அரைத்தூக்கத்தில் கணவர் ஏதோ...