கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி

365 கதைகள் கிடைத்துள்ளன.

தீரன் சின்னமலை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2023
பார்வையிட்டோர்: 3,977

  “சின்னமலை,அந்த அண்ணாமலை நமக்கு துணையிருக்கார். இல்லேன்னா பெரிய மலையா இருக்கிற ஆங்கிலேயப்படை இந்த சின்னமலையா இருக்கிற நம்ம படைய...

கண்களில் பூத்த மலர்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 7, 2023
பார்வையிட்டோர்: 3,326

  வயலுக்குள் நாற்று நட்டு விட்டு எட்டு வைக்க எழுந்த குந்தவைக்கு குறுக்கு புண்ணாக வலித்தது. கண்ணுக்கு எட்டியதூரம் யாரும்...

இல்லறத்துறவிகள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2023
பார்வையிட்டோர்: 3,733

  விசாலாட்சிக்கு தலை சுற்றியது. தன் கணவன் கணேசனுக்கு புத்தி கெட்டுவிட்டதா? பைத்தியம் பிடித்து விட்டதா? என கவலை கொண்டாள்!...

கள்ளும் முள்ளும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 1, 2023
பார்வையிட்டோர்: 3,677

  சங்கரனுக்கு சிறுவயதில் கிராமத்தில் வாழ்ந்தபோது நடந்த சம்பவங்கள் நிழலாடின. அன்று நடந்த விசயங்கள் இன்று தவறாகப்பட்டன. ‘சிறுவயதில் இயல்பாக...

இலவசம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 30, 2022
பார்வையிட்டோர்: 4,725

  நிரஞ்சன் நியாய விலைக்கடை முன் வரிசையில் நின்றிருந்தான். கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து நிரந்தர வருமானமும், சேமிப்பும் இல்லாமல்...

இரவில் நடந்தது!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 28, 2022
பார்வையிட்டோர்: 10,687

  “என்னைத்தொடாதீங்க” முதலிரவு அறையில் தன் மனைவி காரிகாவின் நெருப்பான பேச்சைக்கேட்டு அதிர்ந்தான் ராகவன். ‘நம்மிடம் என்ன குறை கண்டாள்...

அடிமைகள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 26, 2022
பார்வையிட்டோர்: 2,687

  மழை நன்றாகவே பொழிகிறது. பூமி நன்றாகவே விளைகிறது. ஆனால் அங்கு வாழும் மக்கள் நல்ல உணவு கிடைக்காமல் வாடுகின்றனர்....

வெளிநாட்டு மோகம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 18, 2022
பார்வையிட்டோர்: 4,913

  இந்தியா போன்ற நாடுகளிலிருப்பவர்கள் அமெரிக்கா,ஆஸ்திரேலியாவுக்கு சென்று வேலை பார்ப்பதோடு,அங்கேயே குடியுரிமை பெற்று நவீன வாழ்க்கையை அனுபவிக்க வேண்டுமென்ற தொன்னூறுகளில்...

துன்பம் சிலருக்கு மட்டும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2022
பார்வையிட்டோர்: 3,806

  காட்டில் வளரும் மரங்களில் காய்க்கும் மரம்,காய்க்காத மரம் இருப்பது போல, வீட்டில் வாழும் மனிதர்களிலும் உழைத்து, காய்க்கும் மரம்போல்...

பரதேசி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 7, 2022
பார்வையிட்டோர்: 3,483

  குறு நில மன்னரான மங்குனி நாட்டு மன்னருக்கு இருப்பு கொள்ளவில்லை. தம்மிடமுள்ள காலாட்படை,குதிரைப்படை,யானைப்படையினர் போர் எதுவும் செய்யாமல் மூன்று...