கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி

365 கதைகள் கிடைத்துள்ளன.

பூண்டு பயம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2026
பார்வையிட்டோர்: 8,222

  நல்லசாமிக்கு நல்லது கெட்டதை பிரித்துப்பார்க்கும் பழக்கம் சிறுவயதிலிருந்தே இருந்தது. இது நல்லது, அது கெட்டது என கண்ணில் பார்த்தாலே...

குற்றத்தின் மறுபக்கம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2026
பார்வையிட்டோர்: 1,718

  நாட்டில் குற்றச்செயல்கள் அதிகமாகி விட்டதை கட்டுப்படுத்த முடியாமல் தவித்தார் குறுநில மன்னன் சாம்பன். குற்றம் செய்பவர்களைத்தண்டிக்க அனுப்பும் ஆட்களும்...

சந்தை மாடு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 10, 2026
பார்வையிட்டோர்: 1,719

  ‘தனக்கு பெற்றோர் பார்த்திருக்கும் மாப்பிள்ளை எப்படி இருப்பார்? அன்பாக பேசுபவராக இருப்பாரா? ஆத்திரத்தில் கோபப்படுபவராக இருப்பாரா? அழகாக இருப்பாரா?...

திரை ஆடியது!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 7, 2026
பார்வையிட்டோர்: 5,152

  பெரும் செல்வந்தரான நீலகேசவ ராகவ மார்த்தாண்டம் பெரும் பொருட்செலவில் சகல வசதிகளுடன் கூடிய மாட மாளிகையை ஊருக்கு வெளிப்புறத்தில்...

சூரியனாகிய சந்திரன்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2026
பார்வையிட்டோர்: 1,781

  நாட்டை மறந்து, நாட்டு மக்களின் நலனை மறந்து, குடும்ப வாழ்வை துறந்து அனுதினமும் மது போதையில் மயங்கி, சுகபோக...

கலங்கி தெளிந்த மனம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2026
பார்வையிட்டோர்: 5,400

  காலையில் படுக்கையிலிருந்து எழுந்து பார்த்த போதே கணவன் ராசப்பனைக்காணாமல் கலங்கியது கண்ணாத்தாளுடைய கண்கள். ‘இந்த மனுசன் இந்நேரத்துக்கே எந்தப்பக்கம்...

ஒரு விழியில் ஒன்பது பார்வைகள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 1, 2026
பார்வையிட்டோர்: 3,581

  கூட்டத்திலோ, வழியிலோ பொதுவாக நாம் பார்க்கும் போது நம் முன் இருப்பவர்களை நாம் பார்ப்பது போல் தெரிந்தாலும், நம்...

வெட்டிப்பெருமை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 26, 2025
பார்வையிட்டோர்: 2,313

  பூர்வீக ஊரில் தந்தையின் உறவினர் ஒருவரின் இறப்புக்காக குடும்பத்தினருடன் சென்றிருந்தான் முருகன். நிலையாமையைச்சொல்லும் இழவு வீடுகளிலும் கூட அதிகாரமும்,...

சிமியாள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2025
பார்வையிட்டோர்: 3,912

  இரவு முழுவதும் தூக்கம் வராமல் தவித்தான் மங்கன். ‘நமக்கு வாழ்க்கைப்படக்கூடிய, நம்மை விரும்பக்கூடிய மாமன் மகள் சிமியாளை பெரியம்மா...

கண்ணாலத்துக்கு சம்மதம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 22, 2025
பார்வையிட்டோர்: 4,707

  “கெழவஞ்சொல்லறது கின்னாரக்காரனுக்கு ஏறுமா? எக்கேடோ கெட்டு போங்க. அண்ணங்காரன் தரகனப்பாத்தானாம், தாலி கட்டப்போறானாம். இதென்னடா புதுப்பழக்கம்? காட்டுக்குள்ள களை...