கதையாசிரியர்: ஸ்ரீ.தாமோதரன்

525 கதைகள் கிடைத்துள்ளன.

கயல்விழி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2023
பார்வையிட்டோர்: 3,224

 அந்த அரங்கத்தின் அனைத்து இருக்கைகளும் நிரம்பி உட்கார இடமில்லாமல் கதவோரங்களிலும்  இரசிகர்கள் நின்று கொண்டிருந்தனர், கயல்விழியின் நாட்டியத்தை காண. கயல்விழியின்...

மன்னன் மாறிவிட்டான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 16, 2023
பார்வையிட்டோர்: 2,634

 ஏய் பெண்ணே சற்று ஒதுங்கிப்போ மன்னர் வருகிறார், இறைவன் சந்நிதியில் மன்னர் என்ன குடியானவன் என்ன? யார் நீ வாய்...

பூதம் (கதைக்குள் கதை)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 10, 2023
பார்வையிட்டோர்: 2,836

 ஒரு காட்டில் இரண்டு உயிர் நண்பர்கள் விறகு வெட்டிக்கொண்டிருந்தனர். அப்பொழுது தலை தெறிக்க அங்கு ஓடி வந்த துறவி ஒருவர்...

உழைப்பில் கிடைத்த பணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 6, 2023
பார்வையிட்டோர்: 2,297

 சென்னையில் இருந்த பிரபலமான தொழில் நுட்ப கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இயந்திரவியல் பிரிவு மாணவர்களுக்கு “இண்டஸ்ட்ரியல் விஸிட்டுக்கு” கோவையில் இருக்கும்...

புதிர் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 4, 2023
பார்வையிட்டோர்: 5,351

 (சிறிய புதிர்தான் அழுத்திய எழுத்துக்கு அர்த்தம் கண்டு பிடித்தால் இதுவெல்லாம் ஒரு கதையா என்று எண்ணுவீர்கள்) அழகிய வேலைப்பாடமைந்த ஒரு...

ஓர் இரவில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 2, 2023
பார்வையிட்டோர்: 9,469

 நேற்று காலை தினசரி பார்த்தீர்களா? சாலையில் கார் ஒன்று நின்று கொண்டிருந்த்து. அதில் பெண் ஒருவர் ஓட்டும் நிலையில் பிணமாக...

ஒட்டாத உறவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2023
பார்வையிட்டோர்: 4,512

 தன் மகனுக்கு ஏதாவது வேலைக்கு ஏற்பாடு செய்ய தூரத்து சொந்தக்காரனும் நல்ல நண்பனுமான இராமசாமியை தேடி வந்திருந்தார் பார்த்தசாரதி. இராமசாமி...

நடந்தது என்ன?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 29, 2023
பார்வையிட்டோர்: 9,112

 சந்தடி மிகுந்த நகரம் அது. இரவு பத்து மணிக்கு மேல் இருக்கலாம். அங்கங்கு ஒரு சில வீடுகளில் தொலைக்காட்சி ஒடிக்கொண்டிருப்பது...

சுயநலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 27, 2023
பார்வையிட்டோர்: 9,035

 புது டெல்லி ! இந்தியாவின் தூசிகளால் நிறைந்திருந்த நகரிலிருந்து ஃபரிதாபாத் போகும் பரபரப்பான சாலையில் லாஜ்பட், சரிதா நகர் தாண்டி...

தாய்ப்பால்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 21, 2023
பார்வையிட்டோர்: 3,240

 கிரிக்கெட் விளையாண்டு கொண்டிருந்த பொழுது அந்த இடத்தை தாண்டி கடந்து சென்ற பெண்ணின் பார்வை பாபுவின் மீதே இருந்தது. அப்பொழுதுதான்...