கதையாசிரியர் தொகுப்பு: ரேவதி

1 கதை கிடைத்துள்ளன.

உறவுகள் தொடர்கதை

 

 ‘இரண்டு வாரமாகியும் இந்த சுந்தரியைப் பார்க்க முடியலையே… என்னாச்சு இவளுக்கு!’ என்று மனசு கிடந்து அடித்துக்கொண்டது. 50 வயதில் தனக்கு இப்படி ஒரு நல்ல தோழி கிடைப்பாள் என்று நான் நினைத்தும் பார்க்கவில்லை. ஆறு மாத கோயில் பழக்கம். அவளது பார்வையிலேயே பாசமும் நேசமும் கலந்து வழியும். அவளைப் பார்த்த நொடியில் சட்டென்று ஒர் அந்நியோன்னியம் பசை போல ஒட்டிக்கொண்டது. முதன்முதலில் சுந்தரியைச் சந்தித்தபோது, அவளது முகத்தில் வாழ்க்கையின் விரக்தியைத்தான் பார்க்க முடிந்தது. சொந்த சோகங்களைப் பகிர்ந்துகொள்ள