கதையாசிரியர் தொகுப்பு: ராம்ஜி

2 கதைகள் கிடைத்துள்ளன.

தெய்வம் தீர்ப்பளிக்காது

 

 அறைந்த உள்ளங்கை வலித்தது. அதிசயமில்லை. கன்னமும் வலித்தது. இது அறிவு வந்த சிறு வயதில் உணர்ந்த முதல் அதிசயம். காலப்போக்கில் அதிசயம் இயற்கையாகி விட்டது. அறைந்ததால் குற்ற உணர்வும் அறையப்பட்டதால் தன்னிரக்கமும் சேர்ந்த கலவை. டெலிபோனை டயல் செய்தான். ‘ கோபி ஹாயர். ‘ ‘ ஸாாிடா கோபி…. ‘ ‘ அடிச்சதுக்கா அடி வாங்கினதுக்கா ? ‘ ‘என்னடா கோபி நீயே என்னப் புாிஞ்சுக்க மாட்டேன்கற….. ‘ ‘ அலுத்துவிட்டது பாபு. எனக்கென்று ஒரு லைப்ஃ


உறைந்த கணங்கள்

 

 விமானத்தில் நுழைந்த அர்ச்சனாவின் கண்களில் முதலில் பட்டது அங்கு இல்லாதது- பயணிகள். அவளையும் சேர்த்து மொத்தம் நாலு பேர். ஏர்ஹோஸ்டஸின் உறைந்த புன்னகையைப் பெற்றுக்கொண்டு இவ்வளவுதானா மொத்தம் என்று கேட்டாள். ‘ஆமாம். ஆனால் நீங்கள் ஒவ்வொருவரும் எங்கள் மிக மிக முக்கிய விருந்தாளிகள். ‘ இடத்தை அடைந்து கைப்பெட்டியை மேலே வைத்துவிட்டு கைப்பையுடன் சீட்டில் அமர்ந்தாள். லேசாக நெற்றியில் வியர்வையை உணர்ந்தவள் பையைத் திறந்து டிஷ்யூ பேப்பரால் நெற்றியை ஒற்றிக்கொண்டாள். பைக்குள்ளிருந்த செல் போஃன் ஒரு மெஸ்ஸேஜ்