கதையாசிரியர் தொகுப்பு: ரமேஷ் வைத்யா

10 கதைகள் கிடைத்துள்ளன.

நாடோடிக்கதை வரிசை-23

 

 நாடோடிக்கதை வரிசை-23 ஹரியானா மாநிலம் அந்த விவசாயி தன் தொழிலின் மேல் மிகவும் ஆர்வம் கொண்டவர். எந்த நேரமும் வயல்காடே கதி என்று கிடப்பார். தன் வயல், தோட்டம் ஆகியவற்றின் ஒவ்வொரு அங்குலமும் அவருக்கு அத்துப்படி. விவசாயத்தில் புதிது புதிதாக ஏதாவது செய்துகொண்டே இருப்பார். வெவ்வேறு இரண்டு பயிர்களை கலப்பு இன முறைப்படி சேர்த்து புதிய வகை தாவரத்தை உருவாக்குவார். ஒரு முறை தன் தோட்டத்தில் அவர் தர்ப்பூசணி பயிரிட்டு இருந்தார். பெரிய தர்ப்பூசணி விளைய வேண்டும்


ஏன் சிரித்தது மீன்?

 

 மீன் விற்கும் பெண் அரண்மனைப் பக்கமாகப் போனாள். ஜன்னலில் இருந்து எட்டிப் பார்த்த ராணி அவளை அழைத்தாள். அப்போது கூடையில் இருந்து ஒரு பெரிய மீன் வெளியே விழுந்து துள்ளியது. ‘‘இது ஆண் மீனா, பெண் மீனா? எனக்கு பெண் மீன்தான் பிடிக்கும் என்றாள் ராணி. உடனே மீன் ‘ஹாஹாஹா’ என்று சிரித்தது. ‘‘இது ஆண் மீன்’’ என்றாள் மீன்காரி. ராஜா அந்தப்புரத்துக்கு வந்தபோது ராணி மிகவும் கோபமாக இருந்தாள். ‘‘மீன் சிரித்த கதையைச் சொன்னாள். ‘‘எவ்வளவு


பன்றியைக் கொன்று விடு!

 

 ஊரில் அனைவருக்கும் அந்தத் துறவியைப் பிடிக்கும். ஊரின் ஒதுக்குப்புறத்தில் ஒரு சிறிய குடிசையைப் போட்டுக்கொண்டு தன் சிஷ்யனோடு எளிமையாக வாழ்ந்துவந்தார். தன்னைத் தேடி வருபவர்களுக்கு நல்ல கருத்துகளைச் சொல்லி ஆசீர்வதிப்பார். ஒரு நாள் அவர் தியானம் செய்துகொண்டு இருந்தார். அப்போது அவரது மனக்கண்ணுக்கு ஒரு விஷயம் தெரிந்தது. திடுக்கிட்டவராகக் கண் விழித்த துறவி, தன் சிஷ்யனை அழைத்தார். ‘‘அப்பனே, இதுநாள் வரை என்னிடம் நல்லுரைகள் பலவற்றைக் கற்றுகொண்டாய். குருவான எனக்கு என்ன தட்சணை தரப் போகிறாய்?’’ என்று


பாட்டுப் பாடவா…

 

 நாடோடிக் கதை வரிசை-21 (தமிழ்நாடு) மரத்தின் மீது அமர்ந்து இனிய குரலெடுத்துப் பாடிக்கொண்டு இருந்தது குயில். அதன் தொண்டையில் இருந்து வெளிப்பட்ட குக்கூ, குக்கூ என்ற இசை, கானகம் எங்கும் பரவியது. அந்த மரத்தின் அருகில் ஒரு குட்டை இருந்தது. அதில் வசித்துவந்த தவளை ஒன்று, குயிலின் பாடலைக் கேட்டது. அதற்கு குயிலின் பாடல் மிகவும் பிடித்துப் போயிற்று. தத்தித் தத்தி மரத்தை நெருங்கியது தவளை. ‘‘குயிலே, உன் பாடல் என் மனதை மயக்குகிறது. நானும் இப்படிப்


கட்டிக்கோ!

 

 நாடோடிக் கதை வரிசை-24 : பஞ்சாப் ஒரு நரி ஆற்றுப் பக்கம் தண்ணீர் குடிக்கப் போனது. எதிர்க்கரையில் இருந்த ப்ளம் மரங்களில் நிறைய பழங்கள் பழுத்துக் குலுங்கிக்கொண்டு இருந்தன. என்ன செய்வது, அந்த நரிக்கு நீச்சல் தெரியாதே…. ஏக்கத்தோடு பழங்களைப் பார்த்துக்கொண்டு இருந்தது நரி. அந்தப் பக்கமாக ஒரு முதலை வந்தது. ‘‘முதலைக் கண்ணு, இங்கே வாயேன்’’ என்றது நரி. ‘‘அந்த ப்ளம் பழம் எவ்வளவு அழகா இருக்கு பாத்தியா? என்னை உன் முதுகிலே தூக்கிட்டுப் போனா


இது போச்சு… அது வந்தது… டிரம்..டிரம்..டிரம்!

 

 நாடோடிக்கதை வரிசை-19: மணிப்பூர் அந்தப் பெண்ணுக்கு ஒரே மகன்தான். பிறர் வீடுகளில் பாத்திரம் தேய்த்து வாழ்க்கை நடத்தி வந்தாள். ஒருமுறை ஒரு வீட்டில் தானியம் அரைத்துக் கொடுத்தாள். பதிலுக்கு அவளுக்குக் கொஞ்சம் தானியம் கிடைத்தது. அதை விற்பதற்காக சந்தைக்குப் புறப்பட்டாள். ‘‘மகனே, உனக்கு என்ன வேண்டும்?’’ என்று கேட்டாள். ‘‘ஒரு டிரம் வாங்கிட்டு வா’’ என்றான் பையன். சந்தையில் தானியங்களை விற்றாள். சமையலுக்குத் தேவையான பொருட்களை வாங்கினாள். காசு பூராவும் தீர்ந்துவிட்டது. வரும்போது வழியில் கிடந்த மரத்துண்டு


குரங்குகளின் உண்ணாவிரதம்!

 

 குரங்குக் கூட்டம் ஒன்று ஒருநாள் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தன. ‘‘உண்ணாவிரதத்தைத் தொடங்குவதற்கு முன்னால், ஒரு காரியம் செய்யவேண்டும். விரதத்தை முடிக்கும்போது சாப்பிடுவதற்கான உணவை முதலிலேயே தயாராக வைத்துக் கொள்வோம்’’ என்றது கிழட்டு தலைமைக் குரங்கு. மற்ற குரங்குகளும் தலையசைத்து அதை ஆமோதித்தன. உணவு தேட இளம் குரங்குகள் புறப்பட்டன. பெரிய பெரிய ருசியான வாழைப்பழங்களோடு அவை திரும்பி வந்தன. ‘‘உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கும் முன்பாகவே அவரவருக்கான பழங்களைப் பங்கு போட்டுக் கொண்டுவிடலாம். ஏனெனில் ஒருநாள் முழுக்கப் பட்டினி


பறவைகள் படைப்பவன்!

 

 ஒரு பண்டிதர் ஒரு வயல் வழியாகப் போய்க் கொண்டிருந்தார். வாய்க்குள் ஏதோ இருப்பதுபோல் தோன்றவே, காறித் துப்பினார். ஒரு சிட்டுக்குருவியின் இறகு வந்து விழுந்தது. அது எப்படி தன் வாய்க்குள் வந்தது என்று அவருக்குத் தெரியவில்லை. வீட்டுக்கு வந்து தன் மனைவியிடம் விஷயத்தைச் சொன்னார். அத்தோடு ‘‘இதைப் பத்தி யார்கிட்டேயும் சொல்லாதே.’’ என்றும் சொன்னார். பண்டிதரின் மனைவிக்கும் ஒன்றும் விளங்கவில்லை. எனவே தன் நம்பிக்கைக்கு உரிய பக்கத்து வீட்டு அம்மாளிடம் விஷயத்தைச் சொன்னாள். அவள் ரகசியமாகச் சொன்ன


யாரை கட்டிப்போடுவது?

 

 ஒரு விவசாயி தன் குடும்பத்தோடு நகரத்தை நோக்கிப் போய்க்கொண்டு இருந்தார். பயணத்தின் இரண்டாவது நாள் மதியம் அவர்கள் ஒரு பெரிய ஆலமரத்தைப் பார்த்தார்கள். அதன் கீழ் சற்று நேரம் ஓய்வெடுக்க நினைத்தார்கள். சும்மா உட்கார்ந்திருக்கும் நேரத்தில் கயிறு திரிக்கலாமே என்று நினைத்தார் விவசாயி. தன் மூத்த மகனை அழைத்து, பக்கத்திலே இருக்கற கடையில போய் கொஞ்சம் சணல் வாங்கிட்டு வா’’ என்றார். இரண்டாவது மகனை காய்கறி வாங்க அனுப்பினார். மூன்றாவது மகனை மளிகை சாமான்கள் வாங்கச் சொன்னார்.


எடு, என் பங்கை!