கதையாசிரியர்: பீர்பால்

59 கதைகள் கிடைத்துள்ளன.

யார் பெரியவர்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 38,557
 

 அக்பர் சக்ரவர்த்தி தனது அவையிலே அமர்ந்திருந்தார். சபையில் அமர்ந்திருந்த அறிஞர்களை நோக்கி, “”அறிஞர் பெருமக்களே! நான் பெரியவனா, கடவுள் பெரியவரா?…

புல்லின் விதை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 8,276
 

 அக்பர் ஒருநாள் அரண்மனைத் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தார். ஐந்து அரசவைப் பிரதானிகளும் அவரோடு நடந்து வந்து கொண்டிருந்தனர். அரசர் முன்னே…

ஏன் நிறைய கடவுள்கள்?

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 39,144
 

 பேரரசர் அக்பர், இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர். அமைச்சராக இருந்த பீர்பாலோ இந்து மதத்தைச் சேர்ந்தவர். இதனால் சில நேரங்களில் அவர்களிடையே…

செல்வம் நம்மோடு இருக்கட்டும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 34,741
 

 அக்பர் சக்ரவர்த்தியின் அரண்மனையில் பாதுகாவலர்களில் ‘செல்வம்’ என்ற பெயருள்ள ஒருவன் இருந்தான். அவன் ஒரு நாள் ஏதோ தவறு செய்து…

உபதேச மொழிகள் தேவையா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 33,406
 

 சக்கரவர்த்தி அக்பருக்கு அமைச்சர் பீர்பாலிடம் எவ்வளவு மதிப்பும் பிரியமும் உண்டோ அதேபோல் கோபமும் அவரிடம் உண்டாகும். பிறகு சாமாதானம் ஏற்படும்,…

இறைவன் அளித்த பரிசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 33,459
 

 அக்பர் சபையில் அனைவரும் கூடியிருந்தனர். தினமும் பீர்பால் எதையாவது சொல்லுகிறார்; அதை அரசரும் உடனே ஆமோதித்துப் பாராட்டுகிறாரே எனப் பொறாமைக்காரர்…

தந்தைக்கு குழந்தை பிறந்தது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 14,486
 

 அக்பர், பீர்பாலிடம் ‘நான் மருந்து சாப்பிட்டு வருகிறேன்; காளை மாட்டுப்பாலில் கலந்து சாப்பிடுமாறு மருத்துவர் கூறுகிறார் ஆகையால், எனக்குக் காளை…

சிரிக்க வைத்தால் பரிசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 14,457
 

 ஒருநாள், அக்பருக்கு விசித்திரமான எண்ணம் தோன்றியது. பீர்பாலை அழைத்து, என்னைச் சிரிக்கும்படி செய்துவிட்டால், நீர் கேட்கும் பரிசை அளிப்பேன் என்று…

சாதுர்யமான சிறுமி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 13,499
 

  பீர்பாலின் மகள் ஐந்து வயதுப் பெண்; மிகவும் சாதுர்யமாகப் பேசுவாள். ஒரு நாள் தானும் அரண்மனைக்கு வருவேன் எனத்…

உங்கள் பூமியில் நான் இல்லையே!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 12,068
 

 அக்பரும் பீர்பாலும் வழக்கம்போல் உரையாடிக் கொண்டிருந்தனர். அப்பொழுது பீர்பால் கூறிய கருத்து அக்பர் ஏற்கக்கூடியதாக இல்லாததோடு கோபத்தையும் தூண்டிவிட்டது. உடனே…