கதையாசிரியர் தொகுப்பு: பிரசன்னா ரவீந்திரன்

1 கதை கிடைத்துள்ளன.

நான் தோற்றேன்!!

 

 என் வயதான அந்த வாலிபனுக்கு முன் நான் தோற்று அவன் கண்களை சந்திக்க திராணி அற்று அமர்ந்து இருந்தேன் பேருந்து இருக்கையில்… அவன் என்னை கடந்து சென்றுவிட்ட போதும் அவன் என் மனத்தைவிட்டு நீங்க மறுக்கிறான் இன்றளவும். சரி அவன் யார்? என்ன நடந்தது… அவன் வட, மத்திய மாநிலம் ஒன்றில் இருந்து கட்டட பணிக்கு சித்தாளாக வந்திருக்க வேண்டும் என்று ஊகிக்கிறேன். ரயிலின் மூச்சை திமிர வைக்கும் கூட்டத்தில் இருந்து விடுபட்டு காத்திருந்து விட்டு பேருந்தில்