கதையாசிரியர்: நிர்மலா ராகவன்

137 கதைகள் கிடைத்துள்ளன.

படப்பிடிப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 17, 2014
பார்வையிட்டோர்: 10,479

  பண்டிகை நாட்களில் கோயிலில் கூட்டம் நொ¢யும், அர்ச்சகர்கள் ஒலிபெருக்கியில் ஓதும் மந்திரங்களைவிட பக்தர்களின் அரட்டைக் கச்சோ¢ கூடுதலாக ஒலிக்கும்...

ஆறாத மனம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2014
பார்வையிட்டோர்: 9,683

  செந்திலின் அலுவலகம் நாலு மணிக்கு முடிகிறதென்று பெயர்தான். ஆனால், என்னவோ சாமி ஊர்வலம்போல மிக மிக மெதுவாக கார்கள்...

சுதந்திரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2014
பார்வையிட்டோர்: 10,472

  “மாதவனுக்காக நீச்சல் கத்துக்கிட்டே! இப்போ ஒனக்கே பிடிச்சுப்போச்சு போலிருக்கே!” கணவனின் கேலியை ரசிக்க முடியவில்லை சாவித்திரியால். `ஏதோ, நாலு...

சிதம்பர ரகசியம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 11, 2014
பார்வையிட்டோர்: 9,190

  தனக்கும் பிள்ளை, குட்டி என்றிருந்தால், தான் இப்படி ஓயாது மனைவியிடம் `பாட்டு’ கேட்க வேண்டியிருக்காதே என்று ஆயிரத்தோராவது முறையாக...

பெரிய மனசு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 21, 2014
பார்வையிட்டோர்: 9,190

  “பெரிய மனசு பண்ணுங்க மண்ட!” பினாங்கு துறைமுக நகரத்தில் அதிக நடமாட்டம் இல்லாத ஒரு கோடி. அதில் இருந்தது...

தி.தி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 11, 2014
பார்வையிட்டோர்: 27,069

  புதிதாக வாங்கியிருந்த நோட்டுப் புத்தகத்தைப் பிரித்தான் விசு. பக்க ஆரம்பத்தில், சிலர் `ஸ்ரீராமஜெயம்` என்று எழுதுவார்கள். வேறு சிலர்,...

நிமிர்ந்த நினைவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 9, 2014
பார்வையிட்டோர்: 11,545

  ஒரு பெரிய காம்பவுண்டுக்குள் இருந்தது அந்த சிறிய வீடு. வாசலைச் சுற்றி உயரமான சுவர் எழுப்பப்பட்டு இருந்தது. மூடப்பட்ட...

இனம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 24, 2014
பார்வையிட்டோர்: 12,610

  “டீச்சர் என்ன இனம்?” தமிழிரசி அயர்ந்து போனாள செல்வம் கொழிக்கும் மலேசிய நாட்டில், பள்ளிக்கூடங்களில் எல்லா முக்கியமான பாடங்களும்...

ஓங்கிய கை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 19, 2014
பார்வையிட்டோர்: 9,428

  இடி இடித்தது. இடையறாது பொழிந்தது. சமையல் அறையிலிருந்துதான். தினசரியை முகத்திற்கு நேரே பிடித்துக் கொண்டிருந்தவன், கண்கள் வேலை செய்யும்போது...

பயம் X 4
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 17, 2014
பார்வையிட்டோர்: 9,950

  “ராதிக்குட்டியை இன்னிக்கு டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போகணும்!” என்றாள் அன்னம், முணுமுணுப்பாக. “இப்பத்தானே போனே?” அலுப்பும் எரிச்சலுமாக வந்தது கேள்வி....