நிசப்தம்…

யாரின் வாயிலும் வார்த்தைகள் இல்லை. எல்லோரும் கண்வெட்டாது படுத்திருந்த மாலாவின் விழிப்புக்காய் காத்திருந்தனர். மாலாவோ இயலாமையினால் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள்....