கதையாசிரியர் தொகுப்பு: ஜெலிஃபா பாசித்

1 கதை கிடைத்துள்ளன.

அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்

 

 அழகிய குடும்பம் போதிய வருமானம் ஊடலும் கூடலும் நிறைந்த வாழ்க்கை. நகமும் சதையும் போல இணைப்பிரியா வாழும் காதல் தம்பதிகள் பாபுவும் ரமாவும். திருமணமாகி 5 வருடங்கள் கழிந்த நிலையில் குழந்தைக்காக ஏங்கிய இருவரும் மருத்துவமனையில் ஆலோசனை பெற்று வந்தனர். ஒரு நாள் மாலைப் பொழுதில் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பினான் பாபு, கொஞ்சலும் கெஞ்சலுமாய் திரியும் மனைவி அன்று சற்று மாற்றமாய் முகம் வாடி காணப்பட்டாள், ஏன் ஒரு மாதிரி இருக்க மா?என்ன ஆச்சு? என்றான் பாபு.