கதையாசிரியர்: சித்ரன் ரகுநாத்

சித்ரன் ரகுநாத்

11 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரே ஒரு பாடல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2024
பார்வையிட்டோர்: 1,227

 ட்ராஃபிக் நெரிசல் பிதுங்கலிலிருந்து வெளிவந்து இடப்புறம் மரங்கள் சூழ்ந்த குறுக்குத் தெருவில் திரும்பி ரோஸ் அவென்யூவில் மனோகர் வீட்டு வாசலில்...

அழகிய தீயே!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 7, 2013
பார்வையிட்டோர்: 21,309

 பல வருடம் கழித்து ஆதியை நேற்று பார்க்க நேரிட்டது. ஒருவகையில் அது கொஞ்சமும் எதிர்பாராத சந்திப்புதான். பார்த்த கணத்தில் அருணாவுக்கு...

தொடர்பு எல்லைக்கு வெளியே

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2013
பார்வையிட்டோர்: 7,818

 இன்னும் ஒரு தெரு திரும்பினால் குழந்தையைப் பார்த்துவிடலாம். ஆனால் ஏதோ தயக்கம், லேசான பயம் எல்லாம் சேர்ந்து கால்கள் தானாக...

மறக்க முடியாதவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2013
பார்வையிட்டோர்: 13,331

 அவனை எங்கேயோ பார்த்தது போலிருந்தது. அந்த விடைத்த மூக்கு. நடுவகிடு எடுத்து முன் நெற்றியில் புரளும் முடி. அடுத்தவரை கடுகளவும்...

மழைக்காதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2013
பார்வையிட்டோர்: 18,054

 இரவு முழுக்க இடைவிடாது பெய்த மழை விடிந்த பின்னும் இன்னும் நிற்கவில்லை. அதன் இடைவிடாத சலசலப்பு ஹாலின் ஜன்னல் வழியே...

இறந்தவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 2, 2013
பார்வையிட்டோர்: 13,295

 ஆறு மாதத்திற்கு முன்பு நிகழ்ந்த பைக் விபத்தொன்றில் வசந்தன் இறந்துவிட்டானாம். இதைச் சொல்வதற்காகவே நேரங்கெட்ட நேரத்தில் சிங்கப்பூரிலிருந்து போன் பண்ணியிருந்தான்...

புலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2013
பார்வையிட்டோர்: 10,228

 மணி செண்ட்ரலில் ரயில் இறங்கி ஆட்டோ பிடித்து அபிராமபுரத்திலுள்ள கேசவனின் வீட்டுக்கு போய் இறங்கினபோது லேசாய் ஆச்சரியப்பட்டான். கேசவனின் வீடு...

நீரோட்டம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 22, 2013
பார்வையிட்டோர்: 24,317

 “ஆகாஷை மறுபடி எங்கேயாவது மீட் பண்ணியா?” என்றாள் பிரமிளா. அப்பாடா! ஒரு வழியாகக் கேட்டுவிட்டாள். இந்தக் கேள்வியை அவள் நிச்சயம்...

தனி வலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 25, 2012
பார்வையிட்டோர்: 11,223

 நிரஞ்சன் அவன் மொபைலை எடுத்து அந்த எஸ்.எம்.எஸ்ஸை மறுபடி திறந்து பார்த்தான். “உன்னை உடனே பாக்கணும் போல இருக்கு” என்றொரு...

விரல்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 25, 2012
பார்வையிட்டோர்: 7,807

 அந்தப் பெண் என்னைச் சைகை காட்டிக் கூப்பிட்டமாதிரி இருந்தது. என்னைத்தானா? நான் திரும்பி தோட்டத்தில் ஷாமியானாவுக்குக் கீழே பாலிவினைல் சேர்களில்...