கதையாசிரியர்: சங்கரன் அஸ்வதி

20 கதைகள் கிடைத்துள்ளன.

காதல் டெலிவரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2022
பார்வையிட்டோர்: 18,500
 

 ஒரு கெட் டுகெதர் அல்லது விருப்பப் பட்ட சின்ன பார்ட்டி! நிறைய பேர்கள் இல்லாவிட்டாலும் அவரவர் வேண்டுவதை ஆர்டர் செய்து…

வைரஸ் வந்ததும் போவதும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 15, 2021
பார்வையிட்டோர்: 6,368
 

 இன்டெர் நெட் திறந்ததும் அவன் முதல்லே பார்ப்பது அவனுக்கு வரும் ஆன்லைன் பர்ச்சேஸ் மலிவு என அறிவிக்கும் பொருள்கள் அதிலும்…

ரயில் நிலைய பெஞ்சு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 21, 2021
பார்வையிட்டோர்: 10,714
 

 மிகவும் சுறுசுறுப்பாக அந்த ரயில் ஸ்டேஷனில் இரவு நெருங்கும் நேரத்து அந்த பெஞ்சில் அவளும் அவனும் உட்கார்ந்திருந்தார்கள். எதிரே நடமாடும்…

பனி பொழியும் மலை தந்த ஒரு பதுமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2018
பார்வையிட்டோர்: 18,151
 

 குளிர் காலம் முடிந்து மலர்களும் மரங்களும் பூக்க ஆரம்பித்து விட்டன!இந்த சியாட்டில் நகரத்தின் உண்மை அழகு புடமிட்டு தெரியும் நேரம்!கண்ணனுக்கு…

வைரங்கள் தெரிவதில்லை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 29, 2018
பார்வையிட்டோர்: 11,979
 

 அந்த நாட்கள். என் பணி முடிந்து வீடு திரும்பும்போது வழக்கமாக அந்த முதிய பெண்மணியிடம் தான் காய்கறி வாங்குவது வழக்கம்….

இவள் ஒரு காதம்பரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 27, 2016
பார்வையிட்டோர்: 15,439
 

 கடற்கரையில் காற்று வாங்கி ,மனது குளிர்ந்து செயல்படும் அருமையான மாலை நேரம். இந்த சென்னை பீச்சில் எவ்வளவு பேர் இருந்தாலும்…

அனுவும், அவள் விரும்பிய அவனும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2016
பார்வையிட்டோர்: 23,451
 

 கண்ணாடி முன் நின்று என்னையே நான் பார்த்துக் கொண்டிருந்தேன். எப்பொழுதும் வெளியில் போகும்பொழுது பார்த்துக் கொள்ளுவேனே !இன்னைக்கி என்ன இது…

காற்று, கடல், கண்மணி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 1, 2015
பார்வையிட்டோர்: 14,968
 

 மகாலட்சுமி கோயில் மும்பை .மெயின் ரோடு வரைதான் கார் போனது.சற்றே குறுகலான இரு பக்கம் கடைகளும் கூட்டமும் மிகுந்த அந்த…

மணம் கமழும் மலர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 30, 2015
பார்வையிட்டோர்: 21,279
 

 (இது மெல்லிய மலர் உன் மனது கதையின் தொடர்) ஸ்கூட்டர் ஓடிக் கொண்டிருந்தது. புவனா ! இவ்வளவு நெருக்கமா ஒரு…

மெல்லிய மலர் உன் மனது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 7, 2015
பார்வையிட்டோர்: 37,410
 

 சென்ட்ரல் ஸ்டேஷன் ரிசெர்வேஷன் கௌண்டர்!. இப்போல்லாம் ஆன் லயனில் ரிசெர்வேஷன் இருந்தாலும் அன்று வெங்கட் அவன் மாமாவை பெங்களூர் வழி…