கதையாசிரியர் தொகுப்பு: கு.அருணாசலம்

3 கதைகள் கிடைத்துள்ளன.

ஓகே – ஒரு பக்க கதை

 

 ‘‘நாம கஷ்டப்பட்டு மகன்களை படிக்க வச்சோம். வேலைக்குப் போயிட்டானுக! ஆனா, நம்ம இஷ்டப்படி நல்ல வசதியான இடமா பொண்ணு பார்த்து அவனுங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடியாது போலிருக்கு. பையனுக்கு பெண் பார்க்கலாமான்னு கேட்டேன். நான் ஒரு பெண்ணை லவ் பண்றேன்ங்கறான்!’’ – பக்கத்து விட்டு ராமசாமியிடம் கவலையோடு பேசினார் நடராஜன். ‘‘என்ன சார்… இதுக்குப் போய் ஃபீல் பண்றீங்க? இந்தக் காலத்துல இதெல்லாம் சகஜம். வேலைக்குப் போய் வர்ற இடத்துல, ஆணும் பெண்ணும் சந்திச்சுப் பேசி


நெகிழ்வு – ஒரு பக்க கதை

 

 ‘‘என்னது? பதினஞ்சு நாள் அத்தை இங்க வந்து இருக்கப் போறாங்களா! இப்படி திடுதிப்புன்னு சொன்னா எப்படி? என்கிட்ட ஒரு வார்த்தை கேட்க வேணாமா? அப்பப்பா, அந்தப் பதினஞ்சு நாளும் நான் கஷ்டம் அனுபவிக்கணுமே!’’ உமா சொன்னதைக் கேட்ட தினேஷ், அதிர்ச்சியானான். ‘‘உமா! நீயா இப்படிப் பேசுறே? இத்தனை நாளா என் அம்மாவை உன் அம்மா மாதிரிதானே நினைச்சுப் பழகினே! இப்ப எங்க அம்மா வந்தா உனக்குக் கஷ்டம்ங்கறே..?’’ – அவன் கவலை, வார்த்தைகளாய் வந்து விழுந்தன. ‘‘அய்யோ,


வீராப்பு – ஒரு பக்க கதை

 

 பூங்கா சிலை அருகில் சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்திருக்கும் அந்த வயதானவரைப் பார்த்தேன். அட, அவர் பேங்க் மேனேஜர் சிவராமன்! ஓய்வு பெற்று ஓய்ந்து போய் வந்து உட்கார்ந்திருக்கிறார். எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. இருபது வருஷத்துக்கு முன் நான் ஒரு சாதாரண பிஸ்கட் வியாபாரி. ஒரு சைக்கிள் லோனுக்காக இவரிடம் போனேன். தர முடியாது என்று சொல்லி விட்டார். இன்று பெரிய பிஸ்கட் கம்பெனிக்கு இந்த சிட்டி டீலர் நான். மிடுக்கோடு என் காரை ஓரம் கட்டினேன்.