கதையாசிரியர் தொகுப்பு: கி.ரவிக்குமார்

1 கதை கிடைத்துள்ளன.

செல்போன்

 

 இரவு மணி 8.00. அலுவலகத்திலிருந்து களைப்போடு வீட்டுக்குள் வந்தார் சிதம்பரம். அவரை பார்த்ததும், மூத்த மகன் அஸ்வின், ஓடிச்சென்று அம்மா காமாட்சியின் காதில் கிசு கிசுத்தான். “”என்ன.. காதை கடிக்கிறான்?..” அவர் கேட்டதே எதுவும் கிடைக்காது என்பது போல ஒலித்தது. “”ஒண்ணுமில்லீங்க..” வார்த்தைகளை மென்றபடி, வாசலில் அமர்ந்திருந்த காமாட்சி எழுந்து உள்ளே வந்து, பையை வாங்கிக் கொண்டாள். “”ஒண்ணுமில்ல, ஒண்ணுமில்லன்னு சொல்லியே அவன ஒண்ணுமில்லாம ஆக்கப் போற..” கழட்டப் போகும் கடைசி சமயத்திலும், செருப்பு மேலும் மிதி