கதையாசிரியர் தொகுப்பு: கண்ணன் செளந்தர்

3 கதைகள் கிடைத்துள்ளன.

அவள் பெயர் ராணி

 

 அப்போது தான் ராணி அலுவலக வேலை முடிந்து வீட்டிற்கு வந்திருந்தாள். சற்று ஓய்வு எடுக்கலாம் என எண்ணியவளுக்கு வீட்டில் இருந்த வேலைகளை பார்த்து தலையே சுற்றியது. மலை போல குவிந்திருந்த அழுக்கு துணிகள் ஒரு புறம் குவிந்து கிடக்க. மறுபுறம் கழுவாத பாத்திரங்கள் மகன் டிவியிலும். மகள் செல்போனிலும் மூழ்கி கிடந்தார்கள். எரிச்சலுடன் தனது பிள்ளைகளை திட்டி கொண்டே கொஞ்சம் நேரம் கட்டிலில் சாய்ந்தாள். பிறகு முகம் கழுவி வேலைகளை முடித்து பிள்ளைகளுக்கு மாலை சிற்றுண்டி தயார்


சுந்தரம் தாத்தா

 

 சென்னையில் செயல்பட்டு வருகிற ஆண்கள் விடுதி அது, சுமார் 100 ஆண்கள் தங்கியுள்ளனர், இதில் பெரும்பாலும் வேலைக்கு செல்கிற 20-50 வயது வரை உள்ள பலதரப்பட்ட வயதினர் தங்கி இருந்தனர், இதன் காவலாளி சுந்தரம் தாத்தா, 67 வயதான சுந்தரம் திண்டிவனத்தை சேர்ந்தவர், அங்கிருந்து சென்னைக்கு குடிபெயர்ந்து தன் குடும்பத்தோடு அந்த விடுதியின் அருகில் வசிக்கிறார், அவரது மனைவி கற்பகமும் அதே விடுதியில் சுத்தம் செய்யும் பணி செய்கிறார், சுந்தரம் நல்ல வேலைக்காரர், மென்மையானவர், நன்கு பழகக்கூடியவர்


பத்து ரூபாய் கிடைக்குமா?

 

 அது ஒரு அழகான மாலைப்பொழுது சுரேஷ் பேருந்து நிறுத்தத்தில் கையில் துணிப்பையுடன் சென்னை செல்லும் பேருந்துக்காக காத்திருக்கிறான். பேருந்து வர தாமதம் ஆகிறது. அன்று நடந்த சம்பவங்களை அவனை அறியாமல் அவனது மனது திரும்ப அசை போடுகிறது. வாருங்கள் நாமும் என்ன நடந்தது என பார்க்கலாம். இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தான் சுரேஷின் ஊர். சுரேஷ் அவ்வளவாக படிக்காவிட்டாலும் நன்கு தொழில் தெரிந்த எலக்ட்ரீசியன். தந்தை இறப்பிற்கு பிறகு படிப்ப்பை நிறுத்தி விட்டு 15 வயதிலயே வேலைக்கு