கதையாசிரியர் தொகுப்பு: கணேஷ் இராம்

1 கதை கிடைத்துள்ளன.

காக்கும் தெய்வம்

 

 (உலக மக்களை கோரோனா நோய் தொற்றில் இருந்து காக்கும் தெய்வங்களான அனைத்து நிலை மருத்துவப் பணியாளர்களுக்கும் இந்த கதை சமர்ப்பணம் ) “என்னங்க…என்னங்க…!தேத்தண்ணி கலக்கி வச்சிருக்கேன் வந்து குடிங்க” பாபாத்தியம்மாள் அவளது கணவனை உறக்க அழைத்தாள். “இதோ வந்துட்டேன் பாப்பா.. ” என்று சொல்லியபடியே வீட்டின் கொள்ளைபுறத்தில் சற்று வேளையாக இருந்த ராமசாமி வீட்டு முன்புறத்தை நோக்கி நடந்தார். அவர்கள் வீட்டில் மாலை மணி ஐந்தானால் இந்த காட்சி தவறாமல் நடக்கும். கணவன் மனைவி இருவருமாக அமர்ந்து