கதையாசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன்

53 கதைகள் கிடைத்துள்ளன.

சிறுமீன் – ஒரு பக்கக் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 30, 2023
பார்வையிட்டோர்: 3,369
 

 (2012ல் வெளியான குறுங்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அந்த ஊரில் ஒரு குளமிருந்தது. அதில்…

சித்திரமீன் – ஒரு பக்கக் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 30, 2023
பார்வையிட்டோர்: 3,020
 

 (2012ல் வெளியான குறுங்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஆறு வயதிருக்கும் அந்த சிறுவன் தனியே…

எழுதத் தெரிந்த புலி – ஒரு பக்கக் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 30, 2023
பார்வையிட்டோர்: 3,271
 

 (2012ல் வெளியான குறுங்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காட்டிலிருந்து பிடிபட்டு கொண்டுவரப்பட்ட புலி ஒன்று…

ஆதாமின் பாஷை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 1, 2022
பார்வையிட்டோர்: 8,437
 

 கிழக்கே இருந்த தோட்டத்துக்குள் கிளைபிரிந்து ஓடும் நான்கு ஆறுகளுக்கும் பெயரிட வேண்டிய யோசனையில் இருந்தான் ஆதாம். தினசரி தான் காணும்…

புத்தரின் கார்ட்டூன் மொழி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 1, 2022
பார்வையிட்டோர்: 9,256
 

 பிறகு அவனுக்கு இருபத்தி எட்டு வயதானது. அப்போது அவன் தன்னையே கௌதம புத்தராகவும் தனது எட்டாவது வயதில் வேம்பு படர்ந்த…

இரண்டு வளையல்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 4, 2021
பார்வையிட்டோர்: 9,052
 

 ஒவ்வொரு முறை அதைக் கழட்டி வாங்கும்போதும் அவனுக்குத் துக்கமாகவே இருந்தது. பெரும்பாலும் அவன் கேட்பது கூட இவ்லை. அவளே வளையல்களைக்…

வெறும் கணக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2016
பார்வையிட்டோர்: 32,154
 

 தாமோதரன் மாமா வந்திருந்தார். காலை 6:30 மணிக்கு எங்களின் வீடு தேடி வருவது என்றால், அவர் அதிகாலை 4 மணிக்கே…

உனக்கு 34 வயதாகிறது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 4, 2016
பார்வையிட்டோர்: 30,229
 

 “உனக்கு 34 வயசாச்சி, நினைவிருக்கில்லே“ என்று அப்பா அவளிடம் கேட்டபோது சுகந்தி அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்தாள். சற்று ஆத்திரத்துடன் தலையைத்…

என்ன சொல்கிறாய் சுடரே

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 29, 2016
பார்வையிட்டோர்: 28,065
 

 ஒவ்வொரு இரவும் அந்த மனிதன் வீடு திரும்ப நடக்கும் போது அவனது முன்னால் சின்னஞ்சிறிய மெழுகுவர்த்தி ஒன்று தனியே எரிந்து…

கொஞ்சம் அதிகம் இனிப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2016
பார்வையிட்டோர்: 32,514
 

 அருள்செல்வத்தின் போன் நம்பரை ஸ்டீபன் அனுப்பியிருந்தான். கன்னையா அதைத் தனது செல்போனில் பதிவுபண்ணி வைத்துக்கொண்டான். காலையில் மீன் மார்க்கெட் அருகில்…