கதையாசிரியர் தொகுப்பு: எஸ்.பிரபாகரன்

2 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு தலைக்காதலும் ஒரு வழிப்பாதையும்

 

 நான் பிரபு,படிப்பு முடிந்து கடந்த இரண்டு வருடங்களாக தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறேன். தினமும் மாலை ஆறு மணிக்கெல்லாம் வேலை முடிந்து வீடு திரும்பிவிடுவேன். அதே நேரம் வீட்டிலிருந்து வாழைப்பழத் தார்களை வியாபாரத்துக்காக என் அப்பா தள்ளுவண்டியில் எடுத்துச் செல்வார்.அவர் வீட்டிலிருந்து புறப்பட்ட அரைமணி நேரத்தில் நானும் புறப்பட்டு என் அப்பாவின் கடைக்குச் செல்வேன்.கடையானது என் வீட்டிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும்.எங்கள் தெருவை கடந்ததும் வீடுகளின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்துவிடும்.சற்று தூரத்தில்


மாற்றம் செய்வோம்

 

 2040இல் தமிழ்நாடு (இது கனவல்ல நிஜம்) வல்லரசு இந்தியாவில், வானளவு உயர்ந்து நிற்கும் கட்டிடங்கள், அனைத்து வகையான ஆடம்பர பொருள்களும் நிறைந்து காணப்படும் வீடுகள், எங்கும் எதிலும் டிஜிட்டல் மயமாக காட்சியளிக்கிறது தமிழகம். இலவச வைஃபை வசதி, அதிவேக மெட்ரோ ரயில் வசதி போன்ற அனைத்தும் அமையப் பெற்றிருக்கிறது. தொழில்வளர்ச்சியில் முன்னோடி மாநிலம் என்ற மற்றுமொரு சிறப்பும் கூட தமிழகத்திற்கு. ஆனால் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு என்பது மட்டும் கட்டுக்கடங்காமல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே