கதையாசிரியர் தொகுப்பு: எஸ்.கே.விஜி

2 கதைகள் கிடைத்துள்ளன.

தண்ணீர்… தண்ணீர்!

 

 புலர்ந்தும், புலராத வைகறைப் பொழுதில் வழக்கம் போல எழுந்து, குளித்து, முதல் நாளே வேலைக்காரப் பெண் தொடுத்து வைத்த குண்டுமல்லிச் சரத்தை, மனைவி வேதாவின் படத்திற்கு மாலையாக இட்டு, இரு கரம் கூப்பி வணங்கினார் சிவராமன். பூஜையறையில் இருந்து அவர் ஹாலுக்கு வந்ததைப் பார்த்த சமையல்காரர் ஏழுமலை, டம்ளரில் நீராகரத்தோடு வர, “”நன்றி ஏழுமலை” என்று புன்னகையோடு கூறிக் கொண்டே வெளி வாசலுக்கு வந்தவர் கண்ணில், செடி முழுக்கப் பூத்திருந்த குண்டு மல்லிப் பூக்கள் பட்டதும் அவருடைய


கத்தரி, வெண்டை, காலிப்பூ வேய்…

 

 காலை எழுந்தது முதலே என்ன சமையல் செய்வது? என்ற கேள்விதான் மனசுக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது. வீட்டில் எந்தக் காய்கறியும் இல்லை. காலையில் சட்னி அரைக்கக் கூட தேங்காயும், பச்சை மிளகாயும் வாங்கி வந்தால்தான் உண்டு. ஹாலில் பேப்பர் படித்துக் கொண்டிருந்த என் கணவரிடம் சென்று, “”என்னங்க… வீட்ல எந்தக் காய்கறியும் இல்ல… வாங்கிட்டு வர்றீங்களா?’ என்று கேட்டதுதான் தாமதம்… “”போம்மா.. எனக்கு காய்கறியெல்லாம் பாத்து வாங்கத் தெரியாது… நீயும் வர்றதானா சொல்லு… போகலாம்” என்றார். “” சரி