கதையாசிரியர் தொகுப்பு: எல்.ரகோத்தமன்

1 கதை கிடைத்துள்ளன.

ஓட்டம்

 

 புலியுடன் சென்று கொண்டிருந்தேன். புலி நன்றாகவே இரு சக்கர வாகனத்தை செலுத்தியது. அசாத்தியமாக வளைவில் வளைந்து சென்ற லாகவத்தில் வேகம் அதன் பிடியில் இருப்பது தெரிந்தது. தைரியமாக பின் அமர்ந்து செல்லலாம். மெல்ல சிவப்பு விளக்கில் தேங்கியது புலி. “”ஆமா! இந்நேரத்துக்கு போறோமே! அவர் இருப்பாறா?” புலியிடம் கேட்டேன். “”நான் ஏற்கெனவே போன்ல பேசிட்டேன்…ஃப்ரீதான் எப்ப வேணும்னாலும் வான்னு சொல்லிட்டாரு” புலி பேசிக்கொண்டே இடதுபுறம் லாகவமாக திரும்பி பாலத்தின் மீது உந்தி ஏறியது. பார்க்கப் போகும் நபர்