கதையாசிரியர் தொகுப்பு: உதயணன்

1 கதை கிடைத்துள்ளன.

யேசுநாதர் என்ன சொன்னார்

 

 வருடப் பிறப்புக்கு ஒரு வாரம் தான் இருந்தது. நான் பதுளையில் இருந்து புறப் பட்டேன். வழியில் சில வேலைகளை முடித்துக்கொண்டு யாழ்ப்பாணம் போக வேண் டும் என்பது தான் எனது திட்டம். ஆனால்… சேகுவேரா இயக்கத்தினர் அரசாங் கத்துக்கு எதிராகத் திடீர்த் தாக்குதல்களை மேற்கொண்டதன் விளைவாக நான் மத்திய மாகாணத்தில் மாட்டிக்கொண்டு விட்டேன். போக்கு வரத்து வச திகள் எதுவும் கிடையாது. வானொலியில் நிமிடத்துக்கொரு அறிவித்தல் வெளியாகிக் கொண் டிருந்தது. ஊர்மக்களின் வாய் களில் பிரசவமாகி விசுவரூப