கதையாசிரியர் தொகுப்பு: ஆர்.கனகராஜ்

1 கதை கிடைத்துள்ளன.

உன்னை நீ அறிவாயா?

 

 நாம் என்ன செய்கிறோம்?… ஏன் செய்கிறோம்… என்ன பேசுகிறோம்… எதனால் பேசுகிறோம் என்று உணர்வதில்லை பலர். ஒரு தொலைக்காட்சியில் தொடர் ஒன்று பார்த்துக் கொண்டிருக்கிறாள்… பக்கத்து அறையிலிருந்து எட்டிப் பார்த்த மகள், தொடரின் காட்சியில் லயித்து மூடுகிறாள்…! எதேச்சையாக திரும்பிய தாயின் பார்வையில் மகள் பட்டுவிடுகிறாள்…! ”ஏன்டீ சனியனே, நாளைக்கு பரீட்சை வெச்சிட்டு டி.வி. பாக்கிறியாடீ கழுதை” என்று மண்டையில் இரண்டு கொட்டு கொட்டிவிட்டு கதவை இழுத்து விடுகிறாள். தேர்வு நேரத்தில் தொலைக்காட்சியை சனியனும் கழுதையும் மட்டும்