கதையாசிரியர்: அரவிந்த் சச்சிதானந்தம்

37 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு நாய் சற்றே இடைவெளி விட்டு என்னைப் பின்தொடர்ந்து கொண்டே வருகிறது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 1,786

  ஒரு நாய் சற்றே இடைவெளி விட்டு என்னைப் பின்தொடர்ந்து கொண்டே வருகிறது. ஆம். அது ஏன் அப்படி செய்கிறது...

புகைப்படக்கலைஞன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2024
பார்வையிட்டோர்: 2,531

  மெஹதிபட்டனம் பேருந்து நிலையம் சற்று விசித்திரமாக தான் இருந்தது. ஒரு பேருந்து நிலையம் போலும் இல்லாமல் மைதானம் போலும்...

அவன் பன்றியாக மாறிக்கொண்டிருக்கிறான்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2024
பார்வையிட்டோர்: 2,307

  “பன்றிகளுடன் சண்டைப் போட்டால் பன்றியாக மாறிவிடுவாய்” இப்படியாக பாபா சொன்னதாக ஆசிஷ் மிஸ்ரா என்னிடம் ஒருமுறை சொன்னபோது நான்...

சுழற்சி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2024
பார்வையிட்டோர்: 2,566

  இன்னும் ஆறுமாதங்கள் தான் வீட்டில் அவகாசம் கொடுத்திருக்கிறார்கள். அதற்குள் எதுவும் நடக்காமல் போனால், அவன் மீண்டும் ஏதாவது வேலைக்கு...

சித்திரமலை ரகசியம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2024
பார்வையிட்டோர்: 2,799

  1 கி.பி. 2063. அடர்ந்த காட்டினுள்விரிந்து சென்ற நீண்ட அந்த ஒத்தையடிப் பாதையின் முன்பு வந்து நின்றனர் பேராசிரியர்...

ஏப்ரல் இரவில், ராக் மியூசிக் இசையில், அநிருத்தன் செய்த மூன்று கொலைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2024
பார்வையிட்டோர்: 4,900

  “As soon as you’re born they make you feel smallBy giving you no time...

தைப்பூசம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2024
பார்வையிட்டோர்: 2,394

  ராஜேந்திர பிரசாத் சாலையில் இருந்தே வாகன நெரிசல் ஆரம்பமாகிவிட்டது. கோவில் அமைந்திருந்த தெருவுக்குள் காரை திருப்புவது என்பது தேவையில்லாத...

லவ் @ 30
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2024
பார்வையிட்டோர்: 5,094

  21G-யில் ஏறுவது என்பது இப்போதெல்லாம் பெரும் போராட்டமாக ஆகிவருகிறது. யார்யாரோ எங்கிருந்தோ வந்து இந்த நகரத்தில் குடியேறிக்கொண்டே இருக்கிறார்கள்....

அடி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2024
பார்வையிட்டோர்: 2,448

  ‘டப் டப்’ என்ற சப்தம்தான் முதலில் கேட்டது. பின் ‘பளார் பளார்’ என்ற சப்தம். சப்தம் வரும் திசையில்...