கதையாசிரியர் தொகுப்பு: அபர்ணா

1 கதை கிடைத்துள்ளன.

அந்தரத்து ஊஞ்சல்

 

 அகிலா , ஆத்மிகா இருவரும் உயிர் தோழிகள். M sc முதுகலை பட்டம் படித்தார்கள். படித்து முடித்தவுடன் திருமணம் முடித்து இருவரும் வெவ்வேறு இடத்தில் செட்டில் ஆகி விட்டார்கள் . அதன் பிறகு தோழிகள் சந்திக்க வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. காலம் உருண்டோடின . இருவருக்கும் தலா ஒரு பெண் குழந்தை. அகிலாவின் பெண் அபராஜிதா, ஆத்மிகாவின் பெண் அனாமிகா. அகிலா ஒரு தேசிய வங்கியில் வேலை செய்கிறாள் ஆத்மிகா பெரிய தொழிலதிபரின் ஒரே செல்லமகள் இந்நிலையி