வெளியான ஆண்டு: 2025

1086 கதைகள் கிடைத்துள்ளன.

சீட்டுக்காரி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 25, 2025
பார்வைகள்: 5,482

"கடையளுக்கு ரொயிலற் ரிசு வந்திட்டுதாம். நான் வேலை விட்டு வரேக்கை எல்லாம் முடிஞ்சு போம். நீ போய்க் கொஞ்சம் வாங்கி வை” ராசு சாம்பவிக்கு ரெலிபோனில் சொன்னான்....

ஒரு நிமிஷம் பேசலாமா?
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 25, 2025
பார்வைகள்: 10,044

மழை பெய்கிறது. வெளியில் சில்லென்ற நீர்துளிகள்; உள்ளே குளிர்சாதனத்தின் செயற்கைக் காற்று -- நகர வாழ்க்கையின் இரட்டைச் சுகம். அந்த shared workspace - இல், லேப்டாப்புகளைப்...

அற்றைத்திங்கள் அவ்வெண்நிலவில்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 25, 2025
பார்வைகள்: 9,178

பறம்பின் உறக்கம் வட்ட நிலா.வானமகள் பொட்டு வைத்தால் போல உச்சிவானில் பள பளத்துக் கொண்டிருக்கிறது. நிலவொளியில் பாரி இல்லாத சோகத்தில் பறம்பும், யானை ஒன்று தனது கால்களை...

ஒப்பனை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 25, 2025
பார்வைகள்: 4,294

(இந்திய விடுதலைப் போராட்டக் காலப் பின்னணியில் பின்னப்பட்ட புனைகதை) 1940 ஆம் ஆண்டு தை மாதத்தின் முதல் முகூர்த்த நாள். திங்கட் கிழமை. தெருக்கள் தோறும் தோகை...

அவள் கொண்டு வருவாள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 25, 2025
பார்வைகள்: 7,535

"சுசீலா, கிளம்பிட்டியா? இந்த ஊரில் ட்ராஃபிக் நிறைய இருக்கும். இன்னும் முன்னாடி கிளம்பணும், சரியா? நல்ல வேளை இங்கே மாற்றல் வாங்கினேன். நீயும் உடனே புறப்பட்டு என்...

வாழ்ந்தா அவர போல..!
5 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 25, 2025
பார்வைகள்: 10,593

அனுப்பனடி – காமாட்சி அம்மன் தெரு – முனையில் உள்ள டீ கடை முன், “என்னடா வினோத், உன் நண்பர் முருகன் வந்திருவாரா?, உன்னை நம்பி தான்...

என் பெண்டாட்டி எதிர் வீட்டு வைப்பாட்டி..!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 23, 2025
பார்வைகள்: 5,818

அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-16 அத்தியாயம் – 13 'நித்யா அனாதை ஆசிரமத்திற்கு ஏன் சென்றாள், எதற்குச் சென்றாள். தன்னிடம் தெரிவிக்காமல் செல்ல வேண்டிய காரணம்?' சம்பத்திற்கு...

உழைப்பால் உயர்வோம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 23, 2025
பார்வைகள்: 3,716

(2022ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) முதற்காட்சி  (திரை எழுகிறது. விளக்குகள் ஒளிர்கின்றன. மேடையில் பாரதி நகர் & வள்ளுவர்...

கண்ணாடி உறவுகள்
5 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 23, 2025
பார்வைகள்: 9,514

“வாப்பா தம்பி, வா வா!” வாசலிலேயே காத்திருந்த அப்பாவும் அம்மாவும், மகனை கன்னம் வருடி முத்தமிட்டு வரவேற்றார்கள். “ஏன்பா பனியில் நின்னுக்கிட்டு?. நான் வந்தவுடனே குரல் கொடுக்க...

செம்மதி!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 23, 2025
பார்வைகள்: 3,337

மாலைப்பொழுதில் மகரந்த சேர்க்கைக்காக மலர்களைச்சுற்றும் வண்டுகள் நிறைந்த நந்தவனத்திலிருந்து மல்லிகை மலர்கள் வெளிப்படுத்திய நறுமணம் சிவந்தனின் மனதை மயக்கியது.  செதுக்கி வைத்த சிலையைப்போல் மிக நெருக்கமாக அமர்ந்திருந்த...