வெளியான ஆண்டு: 2025

1086 கதைகள் கிடைத்துள்ளன.

மடிமீது தலைவைத்து விடியும் வரை….!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 1, 2025
பார்வைகள்: 31,852

அந்த ஒதுக்குப் புறமான தோட்டத்தில் தங்கள் பிள்ளைகளை ஜெர்மனியில் வேலைக்கு அனுப்பிவிட்ட நிம்மதியிலும் முதியோர் காதலை அனுபவிக்கும் இன்பத்திலும் திளைத்திருந்தார்கள் அவர்கள். பிள்ளைகள் சம்பாத்தியத்தில் காதிலும் கழுத்திலும்...

காலிமண்டபமும், கடவுள்களும்…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 1, 2025
பார்வைகள்: 4,011

அது முதலில் ஒரு பன்றிகள் வளர்க்குமிடமாகத்தானிருந்தது. பெரிய பண்ணை யென்றில்லா விட்டாலும்பன்றிகளை வளர்த்துப் பாராமரித்து, இறைச்சிக்காய் வெட்டிப் பதனிடுகின்ற ஒரு சுமாரான தொழிற்சாலை. அதில் 15 பேர்...

சுடரொளி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 1, 2025
பார்வைகள்: 10,899

முன்னுரையாக ஒரு குறிப்புரை “மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா" - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையவர்கள் பல்வேறு சூழல்களை கலங்காமல் எதிர்கொள்ளும் பெண்களைப் பற்றிய...

ஜே.ஜனனி D/O கே.ஜகதீசன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 1, 2025
பார்வைகள்: 4,251

"ரிசப்ஷனுக்கு மணப்பொண்ணும் மாப்பிள்ளையும் தயாராகி நாற்காலில உக்காந்திட்டாங்க நாம நிகழ்ச்சியை ஆரம்பிக்கலாமா, நீதான் முதல்ல கடவுள் வாழ்த்துப்பாடல் பாடணும்,ரெடியா, ஜனனி?" 'மாலைத்தென்றல்' மெல்லிசைக்குழுவின் இசைஅமைப்பாளர் ரங்கப்ரசாத் இப்படிக்கேட்கவும்,...

பள்ளம்
5 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 1, 2025
பார்வைகள்: 8,776

மதுரை – அனுப்பானடி வாசலில் செருப்பை கழட்ட பொறுமை இல்லதவனாய் , தூக்கி எறிந்தவாறு வீட்டிற்குள் நுழைந்தான் கதிர். கதிர் உள்ளே வருவதை பார்த்து , அம்மா...

வாழத்தெரிந்தவன்!
4 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 1, 2025
பார்வைகள்: 5,853

மீன் விற்பவரிடம் மொய்க்கும் கூட்டம் மீன் பிடிப்பவரிடம் செல்வதில்லை. மீன் பிடிப்பவரால் தான் மீன்கள் கடைக்கு வருகிறது என்பதை யாரும் யோசிப்பதில்லை. மீன் விற்ற பின் அவரிடம்...

பாக்கியசாலி..!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 30, 2025
பார்வைகள்: 33,664

தினசரி மாலையில் மகாவுடன் வாக்கிங்க் போவது சகாவின் வழக்கம்!. அன்றைக்கும் அப்படி இருவரும் பேசிக்கொண்டே காலாற ஒரு கிலோமீட்டர் தூரம் வரை வழக்கம்போல் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள்....

மறதி நல்லது
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 30, 2025
பார்வைகள்: 11,245

சென்னையின் பிரபல மருத்துவமனை அது. கல்யாண் வசந்த் என்ற பிரபல நடிகர், இசிஆர் ரோடில் தன்னுடைய காரை ஓட்டிச் சென்ற போது, அந்த கார் விபத்துக்கு உள்ளாகி...

மல்லிகை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 30, 2025
பார்வைகள்: 4,015

(இந்திய விடுதலைப் போராட்டக் காலப் பின்னணியில் பின்னப்பட்ட, வெப் சீரீஸ் பரிசீலனைக்காக கொடுக்கப்பட்ட கதையின் சுருக்கம்)  1930 ஆம் ஆண்டு.  சேலம் அருகில் அயோத்யா பட்டினம் ....

ஜாக்டைசன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 30, 2025
பார்வைகள்: 2,878

(சுடலை நினைவுகள்) அத்தனை பேரையும் எரித்துச் சாம்பலாக்கவும், சந்தடியில்லாமல் பூமியில் புதைத்து ஒழிக்கவும் மனிதர் மனிதருக்கேற்படுத்திய புனித இடம் அது. மேற்கே நெடுஞ்சாலையில் நெடுந்தூரம் ஓடினால் மார்க்கம் பெருவெல்லை...