வெளியான ஆண்டு: 2025

1086 கதைகள் கிடைத்துள்ளன.

வாசனைத் திரவியம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 12, 2025
பார்வைகள்: 24,805

நாங்கள் மெல்ரன் என்னும் பிரதேசத்துக்கு, புதிதாகக் குடிபெயர்ந்து போனோம். வீட்டிற்கு வந்த அன்று இரவு, கராஜ்ஜிற்குள்ளும் கார்டன் செட்டிற்குள்ளும் பலத்த ஆரவாரம் கேட்டது. ஏற்கனவே அங்கு குடியிருக்கும்...

கோயிலும் சங்கமும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 12, 2025
பார்வைகள்: 2,165

நாட்டிற்குப் புதிதாக வந்து நண்பர் செந்தி வீட்டில் ஒரு மாதம் குதூகலமாக இருந்தோம். வீடு ஒன்று வாடகைக்கு எடுத்துக் கொண்டு போகும் போது, "எங்களுக்குக் கிட்ட பத்து...

வடக்கும் தெற்கும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 12, 2025
பார்வைகள்: 2,286

நேரம் இரவு எட்டுமணி. சுமோக்கோவிற்கான மணி அடித்தது. Smoko என்பது அவுஸ்திரேலியாவில் வேலை செய்யுமிடங்களில் விடும் சிறு இடைவேளையைக் குறிக்கும். “உப்பாலி.... உம்மோடை ஒரு கதை இருக்கு”...

ஒரு மனிதன் பல கதைகள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 12, 2025
பார்வைகள்: 2,382

மனோகரன் மாலை நேரங்களில்தான் அங்கு போவான். விரிவுரைகள் இல்லாத புதன், வியாழன் மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அவனுக்கு அங்கு வேலை காத்திருக்கும். பெரியதொரு வளவிற்குள் அந்த வீடு தனிமையில் இருக்கும்....

தோப்பூர் மகாராஜா
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 12, 2025
பார்வைகள்: 2,385

காரை நிறுத்திவிட்டு, பிரமாண்டமாகத் தெரிந்த அந்த வீட்டை நிமிர்ந்து பார்த்தேன். வீட்டின் பின்புலத்தில் எங்குமே பச்சைப் பசுஞ்சோலை. ஒரு முதிய கம் மரத்தில் ஒரு சோடிக்கிளிகள். கிங்...

லிஃப்ட்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 11, 2025
பார்வைகள்: 4,191

இன்று இரயில் சரியான நேரத்திற்கு வந்தது. எப்போதும் பாஸஞ்சர் இரயில் கூட்டம் அதிகமாக இருக்கும். அதுவும் திருச்சியில் ஏறினால் கொஞ்சம் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இடையில்...

நிறம் மாறும் உலகில்
4 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 11, 2025
பார்வைகள்: 7,286

நீண்ட நாட்களுக்கு   பிறகு மனைவி, மகள்களுடன் தனது சொந்த ஊருக்கு முக்கியகாரணியின் நிமித்தம் கண்டியில் இருந்து கொழும்பிற்கு வர வேண்டியதாயிற்று உலக நாதனுக்கு.  காரை அவனே ஓட்டிக்...

சமிக்கை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 11, 2025
பார்வைகள்: 4,996

வீட்டின் நடுவே இருந்த ஊஞ்சல் தனிய ஆடிக்கொண்டிருந்தது. அதில் உட்கார்ந்து கொண்டோ அல்லது படுத்துக் கொண்டோ தேவாரங்களை முணுமுணுத்துக் கொண்டோ இருக்கும் அப்பு அங்கில்லை. அவரின் சிம்மாசனம்...

இருமையில் வாழும் மனம், இறைவனை அறிவதில்லை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 11, 2025
பார்வைகள்: 9,318

தூக்கமும் விழிப்பு மாய் வாழ்க்கை போய்க் கொண்டிருந்தது ராதாவிற்கு, மட்டும் இது அனுபவமாகிக் கொண்ருந்தது கல்யாணமான நாளிலிருந்து எதிரும் புதிருமாய் ஒரு வாழ்க்கை ஓட்டம். அந்த சகதிக்குள்...

ஏமாற்றக்கோடுகள்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 11, 2025
பார்வைகள்: 2,832

இரவு முழுதும் உறக்கம் கெடுத்துப்படித்தும் தேர்வில் பல கேள்விகளுக்கு பதில் தெரியாமல் விழித்தான் முருகன். அந்தப்படிப்பு முடித்தால் போதும், இந்தப்படிப்பு முடித்தால் போதுமென ஒவ்வொரு படிப்பாய் படித்து...