வெளியான ஆண்டு: 2025

1086 கதைகள் கிடைத்துள்ளன.

ரங்கதாசி…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 17, 2025
பார்வைகள்: 6,914

திருவரங்கம் கோயிலை ஒட்டிய முதல்வீதியான கீழஉத்திரவீதியின் வெள்ளை கோபுர வாசலில் அந்த  கார் வந்து  வந்து  நின்றது. எதிராஜ்  பின் இருக்கையினின்றும் நகர்ந்து  கதவைத் திறந்து  வெளியே இறங்கினார்....

கண்ணை நம்பாதே!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 15, 2025
பார்வைகள்: 22,586

பதின்ம பருவம் என்பது, எது உண்மை? எது பொய்?! என்றே உணர முடியாத, பகுத்தறிய முடியாத பருவம். கண்ணைப் பறிக்கிற எல்லாவற்றையும் நம்பத்தோன்றுகிற வயது அது! கவர்ச்சி...

தங்கச்சியின் பேராசை…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 15, 2025
பார்வைகள்: 5,150

பகுதி -1 | பகுதி -2 "ஏங்க நீங்க கேரளா பம்பர் லாட்டரி ஒன்னு வாங்கப் போறதா சொன்னீங்களே? திருவனந்தபுரத்தில் இருக்கிற உங்க தங்கச்சி வீட்டுக்காரர்கிட்டேயா வாங்கி...

கருவாச்சி என் இருவாச்சி!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 15, 2025
பார்வைகள்: 7,326

"புருசம்பொட்டாட்டின்னா என்ற தாத்தா, பாட்டி மாதரி இருக்கோணுமாக்கும். சும்மா தொட்டதுக்கெல்லாம் கோபப்பட்டுட்டு அம்மா வீட்டுக்கு போறதா குடும்ப வாழ்க்கை...? ஆ... ஊ... ன்னா டைவர்ஸ் பண்ணறேன்னு சொல்லறதா...

முகத்தில் முகம் பார்க்கலாம்..!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 13, 2025
பார்வைகள்: 9,676

'படித்துவிட்டு வருஷக்கணக்காய் தம்பி சும்மா இருக்கிறானே?! அவனுக்கொரு வேலைக்கு ஏற்பாடு செய்யுடா சின்னத்தம்பி!’ என்றாள் அம்மா. சின்னத்தம்பியின் தம்பி சொன்னான் 'ரயில்வேல வேலை பார்க்கிற ஒருத்தர் வேலைக்கு...

கண்ணாம்பூச்சி பிள்ளையார்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 13, 2025
பார்வைகள்: 2,640

இரண்டு தெருவுக்கும் சேர்த்து ஒரே கோயிலாக கட்டி விடுவதென , முக்கியமான ஆட்கள் ஒன்று கூடி இரண்டு தெருவுக்கும் கடைசியில் நடுவில் லாரி போகும் அளவுக்கு பாதை...

தோட்டத்தின் நடுவில் இரு மரங்கள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 13, 2025
பார்வைகள்: 8,070

ஏவாளுக்குத் தனிமை சலித்தது. ஆதாம், ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியே உலாத்தப் போயிருந்தான். அப்படி, ஏதேனை விட்டு வெளியே போகலாமா என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. தேவனாகிய கர்த்தர்...

ஒத்த வார்த்தை!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 13, 2025
பார்வைகள்: 8,888

பெண்ணைப்பார்த்த மறுகணமே பிடித்திருப்பதாக மகன் சொன்ன போது சுமனின் தாய் அழுதே விட்டாள். "டேய் நல்லா பார்த்து சொல்லுடா. பொண்ணு செம குண்டு. போன வாரம் ரதி...

நடை அழகு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 12, 2025
பார்வைகள்: 2,213

குக்கிராமம் ஒன்றை நோக்கி பல்கலைக்கழகத்தில் கலைத்துறை பயிலும் மாணவியர் கூட்டமொன்று புறப்பட்டது. சாந்தி அவர்களிற்கு தலைமை வகித்தாள். திரு! எங்குமே திருவின் படைப்புகளைப் பற்றிய பேச்சுத்தான். இலக்கியத்தில்...

நவீன அரிச்சந்திரன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 12, 2025
பார்வைகள்: 2,239

குள்ளமான தோற்றம். வயது எழுபதிற்கும் மேல் இருக்கலாம். தளர்வான நடை. வேட்டி, நாஷனலுடன் ஆமை போல ஊர்ந்து கொண்டிருந்தார் கதிரைமலை ஆசிரியர். பாடசாலை கேற்றிலிருந்து மைதானத்தை நோக்கி...