வெளியான ஆண்டு: 2023

806 கதைகள் கிடைத்துள்ளன.

காவேரிக் கரையோரம்…
5 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 1, 2023
பார்வைகள்: 14,915

அம்மா...அம்மா...மாமி....மாமி...அஞ்சலை வந்திருக்கேன். சீக்கிரம் எல்லோரும் ஆளாளுக்கு தண்ணீர் கொண்டு வாங்க...ம்..ம்..ம்..ம்…ம். வாசலில் கலகலப்பான குரல் ஒன்று ஓங்கி ஒலித்தது. குரலுக்கு உரியவளான அஞ்சலையும் கலகலப்பானவள்தான். குளித்து முடித்து...

இப்படியும்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 27, 2023
பார்வைகள்: 4,787

அன்று பந்த். பேருந்துகள் ஓடவில்லை. நகரமே மனித நடமாட்டமின்றி வெறிச்சோடிக்கிடந்தது. பிரசவ வேதனையில் பிரதிபா துடிப்பதை அவள் கணவன் பிரபாகரனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பக்கத்து வீட்டு பரிமளம்...

குழந்தை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 27, 2023
பார்வைகள்: 5,463

இந்த முறையும் தோல்வியில்தான் முடிந்தது, கணபதி, லட்சுமி இவர்களின் குழந்தை கனவு. கணேசன் மனசை தேற்றிக்கொண்டாலும், லட்சுமியால் அப்படி இருக்க முடியவில்லை. டாக்டரிடம் இவர்களின் இரண்டாவது முயற்சி...

சடம் வெறித்த இருளிலே, ஒரு சாந்தி யுகம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 27, 2023
பார்வைகள்: 6,841

இருட்டு. ஒரே இருட்டு. வாழ்வு மாயமான அந்தகார, இருட்டினுள் அடைபட்டு சிறைப்பட்டிருக்கிற அம்மாவின் முகம், தூரத்தில் களை இழந்து வெறிச்சோடித் தெரிந்தது. இப்போது அவள் அழுகிறாள் என்பதை...

காதலும் கானல் நீர்தானா?
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 25, 2023
பார்வைகள்: 6,744

காதலை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ இல்லையோ பரந்தாமனும் சரி, அவன் காதலித்த ரம்யாவும் சரி அதை தெய்வீகமாய் நினைத்தது ஒரு காலம், ஆனால் தற்பொழுது நீங்கள்...

ஒரே ஒரு இட்லி
5 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 25, 2023
பார்வைகள்: 5,330

“அம்மா! எனக்கு இன்னும் ஒரு இட்லி!” சமையலறைக்கு வெளியே இருந்த இடத்தில் தரையில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த மாது கத்தினான். ஓயாத பசி ஏன் என்று யோசித்ததில் இன்னும்...

மனைவிக்கு ஒரு கவிதை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 25, 2023
பார்வைகள்: 7,702

முத்து, தனது பிரியமான மனைவிக்காக ஒரு கவிதை எழுத ஆசைப்பட்டு... அன்று காலையிலிருந்து மாலை வரை, பொழுது சாயும் வரை… அவனுடைய மூளையை மட்டுமல்ல... நிறைய காகிதங்களையும்...

ஞானம்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 23, 2023
பார்வைகள்: 3,059

"உடலை தங்கள் விருப்பங்களுக்கு ஆட்டி வைக்கின்ற ஐம்புலன்களுக்கு நம் மனம் கட்டுப்படாமல், அவற்றை நாம் அறிவால் கட்டுப்படுத்தும் நிலைக்கு பெயர்தான் ஞானம். புலன்கள் சொல்லுவதையெல்லாம் மனம் உடனே...

தீர்ப்புக்கு பின்னால்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 23, 2023
பார்வைகள்: 3,281

கோர்ட்டில் நீதிபதி அந்த தீர்ப்பை வாசித்ததும், காயத்ரியிடம் வந்த ரகுபதி ரொம்ப தேங்க்ஸ் மேடம், அவங்க கிட்ட இருந்து என் குழந்தையை வாங்கி கொடுத்ததுக்கு. மெல்லிய தலையாட்டலுடன்...

விலங்கு…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 23, 2023
பார்வைகள்: 4,416

"ஏ ! புள்ள..! மகா ! உன்னிய எங்கிட்டெல்லாம் தேடிப்புட்டு வாரேன்..! இங்கனக்குள்ள குந்திகிட்டு ஊர் நாயம் பேசிக்கிட்டு திரியுரவ ! உம் பொழப்பு நாறிடும்போலயே..! வெரசா...