வெளியான ஆண்டு: 2023

806 கதைகள் கிடைத்துள்ளன.

அப்பாவும் தொலைபேசியும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 9, 2023
பார்வைகள்: 6,390

மதியழகியின் கண்கள் பள்ளியின் கடிகார முள் எப்போது மணி நான்கை தொடும் என இதோடு பத்தாவது முறையாவது பார்த்து விட்டது. இன்று பார்த்து முள் ஆமை வேகத்தில்...

நான்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 9, 2023
பார்வைகள்: 4,794

(தலைப்பு ஒன்று கதை இரண்டு) “உன்னை ஒவ்வொரு நாளும் நினைத்து உருகிக் கொண்டிருக்கிறேன். உன்னை திருமணம் செய்து கொள்ளவும் ஆசைப்படுகிறேன்” அன்புடன் ராசாராமன். தூண்டம்பாளையம். இப்படி எழுதப்பட்ட...

நலியும் நவீனம்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 7, 2023
பார்வைகள்: 3,600

குந்தவைக்கு உடம்பு புண்ணாக வலித்தது. காலை ஐந்து மணிக்கு அலாரம் வைத்து, அரைத்தூக்கத்தில் உடம்பு சோர்வால் மறுத்த போதிலும் தேவை, எதிர்காலம் பற்றி அறிவு நினைவூட்ட, அணைத்துறங்கிய...

நிமிடத்தில் முடியும் கதைகள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 7, 2023
பார்வைகள்: 3,815

கதை-1 அலைபாயும் ஆவி அங்கும் இங்கும் அலைபாய்ந்து ஓடிக்கொண்டிருந்த “ஆவியிடம்” பக்கத்து ஆவி கேட்டது ஏன் இப்படி அலை பாய்ந்துகொண்டிருக்கிறாய்.? நான் பிறக்கும் போது குழந்தையில் இருந்த...

என்ன செய்யப் போகிறாய்?
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 7, 2023
பார்வைகள்: 3,519

ஆஸ்பத்திரிக்கு வந்த அம்மா மகேஸ்வரியைக் கட்டிக்கொண்டு அழுதாள். “இப்படி உம்புருஷன் கையைக் காலை உடைச்சுக் கொண்டு இங்கே கொண்டு வந்து கிடத்தியிருக்காங்களே!” என்று மூக்கைச் சிந்திக் கொண்டு...

அதானே!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 5, 2023
பார்வைகள்: 3,641

ராஜேஸ் சிறு வயதிலிருந்தே கொஞ்சம் அசமந்தம். இதை மற்றவர்கள் சொல்ல மாட்டார்கள். அவன் அம்மா அவனை திட்டும்போது இப்படித்தான் திட்டுகிறார்கள். அதற்காக அவன் ஒன்றும் தெரியாதவனல்ல, படிப்பில்...

விக்டோரியா
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 5, 2023
பார்வைகள்: 4,413

ஊருக்கு வடக்கே கரை நிரம்ப கற்கண்டாய் இனிக்கும் மணிமுத்தாறு ஆற்றுத்தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும் கால்வாயின் தென்புறம் பனை ஓலையால் கூரை வேய்ந்த முப்பந்தல் இசக்கியம்மன் கோவில்.வடபுறம் பனைமூட்டின் கீழ்...

உயிர்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 5, 2023
பார்வைகள்: 3,792

கல்லூரி ஆண்டு விழா. ஆடிட்டோரியம் மாணவ,மாணவியர் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. நவீன ரக ஆடைகள்,வாசனைத்திரவியங்களின் நறுமணம்,சினிமா நடிகர், நடிகைகளே வியக்குமளவுக்கு கற்பனைக்கெட்டாத ஒப்பனையில் செல்பி எடுத்துக்கொண்டு 'ரம்பை,ஊர்வசி,மேனகை,திலோத்தமைகளோ?'என...

சும்மா உட்கார்ந்திருக்கிறேன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 1, 2023
பார்வைகள்: 4,482

அந்த மொட்டை வெயிலில் பரபரப்பு மிகுந்த பாதையில் ஒரு குடையின் நிழலில் தற்சமயம் சும்மா உட்கார்ந்து கொண்டிருக்கிறேன். சற்று தொலைவில் எனக்கு எதிர்ப்புறம் ஒரு போலீஸ் போக்குவரத்தை...

கண்மணி அன்போடு காதலன்…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 1, 2023
பார்வைகள்: 9,479

வருடம்: 2022, இடம்: சென்னை பாடியில் பிரபல ஈஸ்வரர் கோயில் அருகில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பிலிருந்து.ராஜி என்னும் ராஜேஸ்வரி. கணவர் சித்தார்த் அண்ணாநகர் கிளையில்...