வெளியான ஆண்டு: 2023

806 கதைகள் கிடைத்துள்ளன.

அதே முகம்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 28, 2023
பார்வைகள்: 5,468

தன்னைப்போல் அச்சு அசலாக ஒரு முகத்தைக்கண்ட ரேணுகாவுக்கு அக்காவின் திருமணம் நடந்து கொண்டிருந்த திருமண மண்டபத்தில் இருப்பு கொள்ளவில்லை. அந்தப்பெண்ணையே சுற்றி, சுற்றி வந்தாள். ஒருவரைப்போல உலகில்...

தொப்புள் கொடி உறவு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 28, 2023
பார்வைகள்: 6,990

”ஏழாம் நெம்பர் ரூம் அம்மாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கு. தாயும் சேயும் நலம்” செவிலி  அஞ்சலி தன் சக செவிலி பானுவிடம் குதூகலத்துடன் கூறினாள். சென்னையில் நங்கநல்லூரில்...

கடவுளும் கடவுள் தூதுவனும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 26, 2023
பார்வைகள்: 8,539

ஊருக்குள் புதிதாய் ஒருவன் வந்தான். அவனை பிடித்து ஊர் மக்கள் "எங்கே இருந்து வருகிறாய்?" என்று கேட்டார்கள். நான் "தேவலோகத்திலிருந்து வருகிறேன்" என்றான். நான் கடவுளின் தூதுவன்...

அனிதாவுடன் ஓர் அந்தரங்கம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 26, 2023
பார்வைகள்: 5,133

‘ஏண்டா! சும்மா ரெட் டேக்ஸியில் உட்கார்ந்து வேலையைப் பார்த்திருக்கலாமில்ல?' அநுதாபக் குரல் ராஜேஷை வச்சு செய்ய யோசனை பண்ணியது.  ‘ஏன் இப்படி இங்கே வந்து ….. வம்பை...

பிணை வந்து அணையும் சாரல்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 26, 2023
பார்வைகள்: 5,465

“மஞ்ச கலர் மங்களகரமா  இருக்கும்னு உயிர வாங்காத அம்மா. அது பழசாயிடிச்சு. மடிச்சு போய் வருஷ கணக்கா ஆச்சி. புது சுடி ரெண்டு எடுத்து குடும்மா” என்று...

தேய்ந்துபோன பாதைகள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 26, 2023
பார்வைகள்: 3,884

(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  மாலைச் சூரியனை கடற்கரைக்கு போய் வரலாமென  அன்று வசந்த கால ஒரு ஞாயிற்றுக் கிழமை. மேகங்கள் மறைத்த...

நடிகையும்-மனைவியும்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 24, 2023
பார்வைகள்: 3,960

வார இதழின் அட்டைப்படத்தையே கண் சிமிட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான் பாலன். பாலனுக்கு சிறு வயதிலேயே திருமணமாகிவிட்டது. தன் ஒரே மகள் ரம்யாவை அனாதையாக விட்டு விட்டு தாய்மாமன் விபத்தில்...

இப்படி நடந்தால்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 24, 2023
பார்வைகள்: 3,371

எல்லா மத கடவுள்களின் பிரதிநிதிகள் கூடி பேசி மனுசனுக்கு ஒரு வசதியை ஏற்படுத்தி கொடுக்கணும்னு முடிவு பண்ணுனாங்க. அது என்னன்னா காலம் ஓடி கிட்டே இருக்கறதுனால அவனுக்கு...

கல்யாணச் சந்தையிலே…
5 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 24, 2023
பார்வைகள்: 15,290

“வாங்கோ….வாங்கோ..எல்லோரும் வரணும்.முறையாகவும் உற்சாகமாகவும் வரவேற்றார் பெண்ணின் தகப்பனார். எல்லோரும் வீட்டினுள்ளே சென்று அமர்ந்தனர். சம்பிரதாயமாக காபி, டிபன் உபசாரம் முடிந்தது. “பெண்ணை வரச் சொல்லுங்கோ”  என்றவுடன் பெண்ணும்...

போர் தந்திரம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 24, 2023
பார்வைகள்: 4,273

சக்திவேலுக்கு அப்பாவின் வழக்கமான அறிவுறுத்தல்கள், திட்டுகள், கேட்டு ..கேட்டு.. பழகி போய்விட்டது. “படிச்ச படிப்புக்கு வேலைக்குப் போய் , உருப்படியா பிழைக்கிற வழியை பாரு”ன்னு அவர் சத்தம்...