வெளியான ஆண்டு: 2023

806 கதைகள் கிடைத்துள்ளன.

கட்டில்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 23, 2023
பார்வைகள்: 3,858

பல் துலக்கி முகம் கழுவி கண்ணாடியில் முகம் பார்த்து குங்குமம் வைத்த கமலம் அதிர்ந்தாள். ஒரு காதில் கம்மலைக் காணோம். அரைப்பவுனில் புஷ்பராக கம்மல். ராசியான கம்மல்...

உள்ளே வராதே!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 23, 2023
பார்வைகள்: 18,340

(2019ல் வெளியான சரித்திர மர்ம திகில் நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 1 - 7 | அத்தியாயம் 8...

விளையாட்டு வீரன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 23, 2023
பார்வைகள்: 3,652

வரவேற்பறையில் காத்திருந்த இருவரை உள்ளே வருமாறு அழைத்தான் பிரபல கிரிக்கெட் விளையாட்டு வீரனான முஸ்தபாவின் உதவியாளன். உட்கார்ந்திருந்த முஸ்தபா எழுந்து இருவரையும் கை குலுக்கி வரவேறற்றான். வெல்...

சைவத்திற்கு மாறிய காகம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 23, 2023
பார்வைகள்: 4,854

ஒரு பெரிய ஆலமரத்தில் ராசாலி, முரரி என்ற இரண்டு காகங்கள் நெடுங்கால நண்பர்களாக பழகி சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். இதில் ராசாலி காகம் சரியான அசைவ பிரியன்....

அருக்காயியின் கம்மல்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 21, 2023
பார்வைகள்: 4,285

அருக்காயிக்கு அழுகை அழுகையாய் வந்தது. கணவன் அவள் கையையே எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தான். மாட்டேன் என்பது போல தலை அசைக்க நினைத்தவள் என்ன நினைத்தாளோ அழுது கொண்டே...

மூக்கணாங்கயிறு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 21, 2023
பார்வைகள்: 9,603

ஜான்ஸிப்ரியா கல்யாணத்திற்கு, ஊர் அல்லோகலப்பட்டதோ இல்லையோ, ஒரு வீடு தடபுடலாக களைகட்டி இருந்தது. நேற்று வைத்த சாம்பாரை கொதிக்க வைத்து, சுண்டல் என்ற பெயரில் பரிமாறும், ஜான்ஸிமாவின்...

வேர்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 21, 2023
பார்வைகள்: 4,438

'கேட்டதையெல்லாம் வாங்கி கொடுத்து வளர்த்துன நம்ம பையனை விட, வறுமைல வளர்ந்த சுமன் வாழ்க்கைல உயரத்துக்கு வந்தது எப்படி ? நம்ம பையனால ஜெயிக்க முடியலையே...?' என்ற...

திருடனைத் தேடி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 19, 2023
பார்வைகள்: 11,310

”எங்கே சார் ஒடறீங்க…. இவ்வளவு அவசரமா ?” “ஒரு திருடனைத் துரத்திக்கிட்டு ஓடறேன் சார் !” “ஜெர்மன்காரங்க கண்டுபிடிச்சிருக்கிற துப்பாக்கி வந்துட்டா இவங்களை பிடிக்கறது சுலபம்!” “துப்பாக்கியா?”...

ஸ்டெல்லா சிஸ்டர்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 19, 2023
பார்வைகள்: 3,275

மருந்தை “உவ்வே”…..என்று முகத்தில்  உமிழ்ந்த பெண்ணை கனிவுடன் பார்த்த ஸ்டெல்லா, அம்மா இங்க பாருங்க, முதல்ல வாயில போட்ட உடனே கசக்கத்தான் செய்யும், தயவு செய்து அப்படியே முழுங்கி...

முதலிரவில் மயக்கம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 19, 2023
பார்வைகள்: 5,621

கல்யாணப் பத்திரிகைகளை என்முன் வைத்துவிட்டு, “வித்யா! ஒன்னோட சிநேகிதிகளுக்கு அனுப்பிடு,” என்று சொல்லிவிட்டு அம்மா போய் அரைமணிக்குமேல் ஆகிவிட்டது. சற்று நேரம் அக்கட்டையே வெறித்துப் பார்த்துவிட்டு, ஒன்றைப்...