வெளியான ஆண்டு: 2023

806 கதைகள் கிடைத்துள்ளன.

நான் ஒன்று நினைக்க…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 29, 2023
பார்வைகள்: 9,222

என்னை “கஞ்சப்பிரபு” என்று சுற்று வட்டார நண்பர்கள் பேசிக்கொள்வது எனக்கு தெரியும். இருந்தாலும் இதற்கெல்லாம் சங்கடப்பட்டால் ஆகுமா? அவர்கள் கிடக்கிறார்கள், என்று எப்பொழுதும் நினைத்து கொள்வேன். அலுவலகத்தில்...

தாயும் ஆன நான்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 29, 2023
பார்வைகள்: 4,862

ஸ்டெதஸ்கோப்பை மேஜை மீது கழற்றி வீசி கோட்டைக் கூடக் கழற்றாது இருக்கையில் சரிகிறேன்; எனக்கான ஓய்வறையில். ஏ.சி. குளிரிலும் துளிர்க்கும் வியர்வை. தலை விண்... விண் எனத்...

சரித்திரப் பாடம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 29, 2023
பார்வைகள்: 3,458

அந்த அரசு அலுவலகத்தில் ஹரி என்று கேட்டால் யாரும் தெரியாது என்று சொல்வார்கள். அவரை ஹைஜின் ஹரி என்று தான் தெரியும். அவர் எப்படி ஹைஜின் அடைமொழியை...

சரிவு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 27, 2023
பார்வைகள்: 4,791

'அங்கிட்டு ஒசக்கத் தெரியிற உச்சி மலைக்கேறி பள்ளத்தில் எறங்கினா லுணுகலை வந்திடுங்க. சங்கு ஊதக்க பொறப்பட்டா தேத்தண்ணிக்கு அங்க போயிடலாங்க' என்றான் என் வழிகாட்டியான தோட்டத் தொழிலாளி....

உள்ளே வராதே!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 27, 2023
பார்வைகள்: 17,886

(2019ல் வெளியான சரித்திர மர்ம திகில் நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 8 – 14 | அத்தியாயம் 15...

ஒரு தாயின் கடிதம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 27, 2023
பார்வைகள்: 3,762

"என்னங்க பொண்ணு இப்படி சொல்லிவிட்டு போறா எனக்கு பயமா இருக்குங்க". ஐந்து வருஷமாப் பயந்தது போதும். இனிமேலும் என்னால் பயப்படமுடியாது. முடிஞ்சா அனுசரிச்சுகிட்டு இருக்கட்டும்; இல்லாட்டி புள்ளைங்களோட...

உள்ளே வராதே!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 25, 2023
பார்வைகள்: 18,180

(2019ல் வெளியான சரித்திர மர்ம திகில் நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 1 – 7 | அத்தியாயம் 8 – 14...

காலம் கடந்த ஞானம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 25, 2023
பார்வைகள்: 3,190

சட்டென விழிப்பு வர எழுந்து உட்கார்ந்தார் பழனிச்சாமி, தலை கனப்பது போல இருந்தது. கொஞ்சம் அதிகமாக குடித்து விட்டோமா? தலையை உதறிக்கொண்டவர், பக்கத்தில் படுத்திருந்த மனைவியை பார்த்தார்....

அம்மாவும் புளியம்பழமும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 25, 2023
பார்வைகள்: 4,378

புளியங்குடி.... கண்டக்டர் குரலுக்கும் விசிலுக்கும் கட்டுப்பட்டு சடன் பிரேக்கிட்டது பேருந்து. இறங்கியது நான் மட்டுமே ஐந்து ஆண்டுகளுக்கு முன்னே பார்த்த நிலையிலேயே ஊர். ஒற்றை டீக்கடை. அதே...

முடிவிலிருந்து தொடக்கம் வரை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 23, 2023
பார்வைகள்: 6,186

(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இன்னும் மூன்று நாட்கள்தான் இருப்பேன். இது என் அமானுஷ்யத்தின் வெளிப்பாடு.  சில நேரங்களில் நான் சொல்வது பலித்துவிடுகிறது....