வெளியான ஆண்டு: 2023

806 கதைகள் கிடைத்துள்ளன.

பரிசு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 8, 2023
பார்வைகள்: 6,415

எனது ஹோண்டா 40-45 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்தது. வாழவல்லான் பேருந்துநிலையத்திற்குச் சற்று முன்னின்ற ஒருத்தி, வலதுகை கட்டைவிரலைக் கீழ்குத்தியாட்டி, “ஏரல் வரைக்கும் போணும்.. கூட்டிட்டுப் போங்களேன்..”...

கத்தரிக்காய் திருட்டு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 8, 2023
பார்வைகள்: 9,508

அலுவலக பணியிலிருந்து ஓய்வு வாங்கி மதுரை மாநகரத்தை விட்டு ஒதுங்கியிருந்த எனது கிராமம் அருகிலேயே வீடு கட்டி சுற்றி வர பத்திருபது செண்ட் தோட்டம் போட்டு அதை...

குருஷேத்திரம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 8, 2023
பார்வைகள்: 5,477

அங்கம் 2 | அங்கம் 3 | அங்கம் 4 சாரதாவின் பூப்புனித நீராட்டு விழா அன்று தான் நடைபெற ஏற்பாடாகியிருந்தது. அதைப்பெரிய அளவில் ஊர்கூட்டி ஆரவாரமாகச்...

துணை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 6, 2023
பார்வைகள்: 4,690

இந்திய மணி ஏழுக்கெல்லாம் அப்பாவிடமிருந்து போன். ஆயாசத்துடன் மொபைலை எடுத்து "சொல்லுப்பா" என்றாள் லாவண்யா. "எப்படிடா இருக்க? குளிர் ஆரம்பிச்சுடுத்தா?" "ம்ம்ம். ஆரம்பிச்சாச்சு. நல்லாயிருக்கேன். நீங்கள்லாம் எப்படி...

மூக்கு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 6, 2023
பார்வைகள்: 6,073

சுப்புவுக்கு சக்கரை நோய். கூடவே போனசாக கொஞ்சம் ரத்தக் கொதிப்பு. எந்த வயதிலும் இதெல்லாம் சகஜமப்பா! காலம் நேரம் பார்த்தா சுகர் வருகிறது? சுப்புவுக்கு அப்படி ஒன்றும்...

முடியலை சார் மனுசனுக்கு!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 6, 2023
பார்வைகள்: 4,565

வாழ்க்கை என்றால் என்ன ? இந்த கேள்வி அன்று மாலை அகஸ்மாத்தமாய் கோயிலுக்குள் நுழைந்து சாமி கும்பிட்டு “எல்லோருக்கும் எல்லா வளமும் கொடு தாயே” மனமுருகி வேண்டி...

பொன்னியின் செல்வன்
0 (0)

கதையாசிரியர்: ,
இணைய வெளியீடு: July 6, 2023
பார்வைகள்: 6,187

(2012ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 1 - 10 | 11 - 20 | 21 –...

ஒரு நிபந்தனை!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 6, 2023
பார்வைகள்: 4,480

சுந்தரேசன் பெண் வீட்டிலிருந்து மூன்று முறை போனில் தொடர்பு கொண்டு விட்டார்கள். ஜாதகம் பொருந்தி இருக்கிறதாம். மூன்று ஜோசியகாரர்களிடம் காண்பித்து விட்டார்களாம். எல்லாரும் ஓகே சொல்லி விட்டார்கள்...

பகட்டு பணியாரக்காரி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 4, 2023
பார்வைகள்: 6,455

சேவல் கூவும் சப்தத்திற்குப் பிறகு, ஆடுமாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்லும் சப்தம்தான், அந்த கிராமத்தின் பிரதான சூழலாக இருந்த்து. யார் கண்பட்டதோ தெரியவில்லை. லாட்டரி வியாபாரி மூர்த்தி...

ஓ மீ மக்காய் – சிண்டுவின் சிறு குறிப்புகள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 4, 2023
பார்வைகள்: 5,600

“பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானைப், பிரிவிலா அடியார்க்கு என்றும் வாராத செல்வம் வருவிப்பானை” என்ற ஒதுவாமுர்த்திகளின் குரல் ஒன்றரை பனைமர உயரம் இருந்த மேல கோபுர...