வெளியான ஆண்டு: 2017

458 கதைகள் கிடைத்துள்ளன.

சண்டையே வரலியே!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 12, 2017
பார்வைகள்: 9,098

“ஏண்டா கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு இருக்கு!” சோகபிம்பமாகக் காட்சி அளித்த வைத்தாவை ஆச்சரியத்துடன் பார்த்தான் குப்புசாமி மகன் ரங்கு என்னும் ரங்கசாமி -- சுருக்கமாக, கு.ரங்கு. “ஒனக்குக் கல்யாணமாகி...

முருங்கைக்காய்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 12, 2017
பார்வைகள்: 9,830

திருநெல்வேலியில் உள்ள கொட்டாரம் கிராமத்தில்தான் சிவசாமி பிறந்து வளர்ந்தார். தற்போது அவருக்கு வயது ஐம்பத்திஎட்டு. பத்தாப்பு வரையும் படித்திருக்கிறார். கொட்டாரம் கிராமத்து பள்ளியில் முப்பது வருடங்களாக நேரத்துக்கு...

காவல் தெய்வம் !
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 6, 2017
பார்வைகள்: 8,605

பிள்ளையார்குளம் கிராமத்தில் உள்ள மிகப்பெரிய விநாயகர் கோவில் அதுதான். சுற்றுப்பட்டிக் கிராமங்களிலே மிகப்பெரிய விநாயகர் கோவில், அதில ஆறடி உயரத்தில் அதிவீர விநாயகர் என்ற பெயரில் வீற்றிருக்கிறார்....

கற்பு யுகத்தின் கானல் சுவடுகள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 6, 2017
பார்வைகள்: 16,168

இராமபிரானின் மனைவி சீதாபிராட்டியின் கற்பு நிலை மாறாத தெய்வீக சரித்திரம் படித்தே அதில் ஊறிப் போன கனவுகளுடன் வாழும் காலத்தை வரமாகப் பெற வேண்டுமென்ற மன வைராக்கியம்...

பூலோக சொர்க்கம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 6, 2017
பார்வைகள்: 17,428

“எனக்கு இந்த ஊர் புதிதாக இருந்தது, அதனால்தான் உங்களையிங்கு வரவழைத்தேன்” என்றபடி குடும்பத்தினரை நோக்கினார் முருகர். “அப்படியென்ன புதுமையைக் கண்டாய்?” வினாதொடுத்தார் சிவபெருமான். “மக்கள் மனநிறைவுடன் வாழ்வதே...

பொன்னாடையும், மலர்செண்டும், பிணப்பெட்டியும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 6, 2017
பார்வைகள்: 6,270

(ஒரு உருவகக் கதை) “சாந்தி” ஒரு பிரபல்யமான கடை. இறுதியில் மனிதனின் ஆன்மா சாந்தி பெறுவதை நினைவூட்டும் பெயர். பொன்னாடை, மலர்வளையம், பிணப்பெட்டி போன்ற முக்கியப் பொருட்களை...

யார் பிள்ளை?
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 6, 2017
பார்வைகள்: 8,269

“நாளைக்கு அப்பாவோட திவசம், பாபு. லீவு எடுத்துடு!’ அவனுக்கு எரிச்சலாக இருந்தது. பாபுவாம், பாபு! பாலசுப்ரமணியம் என்று பெற்றோர் வைத்திருந்த பெயரைச் சொல்லிக் கூப்பிட்டால் என்னவாம்? பெயரை...

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பின்னணியும், மகிமையும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 6, 2017
பார்வைகள்: 15,816

நம் பாரத தேச இதிஹாசச் செல்வங்களுள் ஒன்றான மகாபாரதம் ஐந்தாவது வேதமாகப் போற்றப்படுகிறது. அபாரமான வேத தர்மங்களையும், ரகசியங்களையும், கதைகளோடும் உப கதைகளோடும், உபதேசங்களோடும் தர்மம், அர்த்தம்,...

இனி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 6, 2017
பார்வைகள்: 70,436

நாம் சில சமயம் வெளியூர் பயணம் செல்லும் பொழுதோ, மலைவாச ஸ்தலங்களுக்கு விடுமுறையில் செல்லும் பொழுதோ அப்படியே அதன் அழகில், அமைதியில், குளிரிச்சியில் சொக்கிப் போய்விடுவோம். போகும்...

மீட்சி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 6, 2017
பார்வைகள்: 8,658

ஞாயிற்றுக்கிழமை, காலை பதினோருமணி. அம்மாவும் அக்காவும் மாங்காடு கோவிலுக்கு போயிருந்தார்கள். அக்காவுக்கு அடுத்த இரண்டு மாதத்தில் கல்யாணம். அப்பாவும் காயத்ரியும் மட்டும் வீட்டில் இருந்தார்கள். அப்பா ஹாலில்...