வெளியான ஆண்டு: 2017

458 கதைகள் கிடைத்துள்ளன.

குற்ற உணர்ச்சியே கருணையாக…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 11, 2017
பார்வைகள்: 7,808

“சாப்பிட்டு முடிடா, செல்லம்! சமர்த்தில்லே!” ஞாயிறு தினசரியில் காளைமாட்டின் படத்தைப் பார்த்து, `நந்தி பகவானே! உனக்கு வந்த கதியைப் பாத்தியா?’ என்று, மானசீகம்மாக கைலாயத்திற்கே போய்விட்டிருந்த கமலநாதன்...

சின்ன மிரட்டல்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 11, 2017
பார்வைகள்: 8,361

உனக்கென்ன ராசப்பா, போன முறை வெள்ளாமை அமோகமா இருந்திருக்கும் போல!, அக்கா கழுத்துல இரண்டு செயின் புதுசா போட்டிருந்ததா வீட்டுக்காரி சொன்னா! சொன்ன மாரியப்பனுக்கு பதிலேதும் சொல்லாமல்...

தனி ஒருவன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 11, 2017
பார்வைகள்: 9,221

முருகேசன் தன் பதினெட்டு வயது மகன் பார்த்திபன் வரவிற்காக வீடடின் கூடத்தில் மனைவியுடன் காத்திருந்தார். “பாத்தியாடி மணி பத்தாச்சு...ஒரே பிள்ளை ஒரே பிள்ளைன்னு செல்லம் கொடுத்து வளர்த்தியே,...

காலனைக் கட்டி யடக்கிய கடோரசித்தன் கதை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 3, 2017
பார்வைகள்: 10,283

முகவுரை "காலனைக் கட்டி யடக்கிய கடோரசித்தன் கதை" என்னும் இக் கதை Lord Lytton (லார்ட் லிட்டன்) ஆங்கிலத்தில் எழுதிய "Death and Sisyphus" (காலனும் சிசுபசும்)...

எது தவறு?
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 3, 2017
பார்வைகள்: 8,068

ராக்கி இந்த தபால் ஒரு வாரமா இருக்கே, அந்த அட்ரஸ்ல ஆள் இல்லையா? இல்லையின்னா அதை திருப்பி அனுப்புனவங்களுக்கே அனுப்பிச்சுடு என்றார் போஸ்ட் மேன் ராக்கி என்கிற...

காந்தி இன்னாபா சொன்னாரு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 3, 2017
பார்வைகள்: 9,197

எனக்கும் தியாகுவுக்குமான நட்பு எங்களின் இரண்டாம் வகுப்பிலிருந்து ஆரம்பமானது. முதல் வகுப்பு வரை வேறு ஊரில் படித்த நான் இரண்டாவது படிக்கும் போது குடும்பத்தோடு திருவொற்றியூர் வந்து...

அறியாத வயசில் செய்த புரியாத தவறுகள்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 3, 2017
பார்வைகள்: 13,318

இன்னொவா கார் சுமங்கலி அபார்ட்மெண்ட் முன் நின்றது. அதிலிருந்து இறங்கியவர்கள் தோற்றம் கண்ணியமாக இருந்தது. அரசு அதிகாரிகள் என்று பார்த்தவுடனேயே அந்த அபார்ட்மெண்ட் செக்யூரிட்டி புரிந்து கொண்டான்....

பாடம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 3, 2017
பார்வைகள்: 8,591

குமரேசன் தன் மனைவி கோமதியுடன் வீட்டில் தனித்து விடப்பட்டார். கடந்த ஒரு வாரமாக வீடு விசேஷக் களையுடன் அதகளப்பட்டது. பேத்தியின் காதணி விழாவிற்கு வந்திருந்த உறவினர்கள் அனைவரும்...

சாமியார்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 28, 2017
பார்வைகள்: 40,346

சாமிநாதனுக்கு கோபம் கோபமாய் வந்தது, அவன் மனைவி அவனை விரட்டிக்கொண்டே இருப்பதாக அவனுக்கு பட்டது.இருபது வருடம் குடித்தனம் பண்ணியும் ஒரு மனிதன் சுதந்திரமாக வெளியே போகலாம் என்றால்...

நாயன்மாரே…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 28, 2017
பார்வைகள்: 12,222

அன்று மாலை 6 மணியிருக்கும், தல்பீர் வழக்கம் போல் தேயிலை தொழிற்ச்சாலையில் பணியை முடித்து விட்டு மாலை வீடு திரும்பிகொண்டிருந்தான். தேயிலை எஸ்டேட்களை கடந்து ஓரு ஒற்றையடி...