வெளியான ஆண்டு: 2017

458 கதைகள் கிடைத்துள்ளன.

ஏனிந்த முடிவு?
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 9, 2017
பார்வைகள்: 8,713

தொலைபேசியைக் கையில் எடுத்தவுடனேயே அம்மா கூறினாள், முகமன்கூட இல்லாமல்: “திவா போயிட்டான்”. அக்குரலிலிருந்த தீர்மானம், இனி அவன் எங்கேயும் போகமுடியாது என்று ஒலிப்பதுபோலிருந்தது. “அண்ணன் குடும்பத்தோட சண்டையோ,...

போராளி…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 9, 2017
பார்வைகள்: 10,528

ராகவ் மணி எட்டாச்சு கெய்சர் போட்டு இருக்கேன் சீக்கிரம் குளிச்சுட்டு வா., டிபன் ரெடி., காயத்திரீ அழைத்தாள். கொஞ்சம் இரும்மா ஆபிஸ் வேலையை முடிச்சுட்டு வரேன் என்று...

மாடசாமி மைனி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 9, 2017
பார்வைகள்: 10,334

அண்ணா நகரில் இலவச தையல் மெஷின் வழங்கும் விழா நடந்த நான்காவது நாள் நண்பன் கூறினான் என்ற பெயரில், அத்தனை அறிமுகம் இல்லாத அந்த டூ வீலர்...

ஷட்டகன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 9, 2017
பார்வைகள்: 8,607

சரவணன் இனி அடுத்த பல மாதங்களுக்கு மாமியார் வீட்டில் தங்கிவிட முடிவு செய்தான். அவன் மனைவி கல்யாணிக்கு இது ஏழாவது மாதம். இரண்டாவது பிரசவம். அவளுக்கு பிரசவம்...

நெஞ்சில் ஒரு முள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 26, 2017
பார்வைகள்: 17,689

``நீட்டு கையை!'' பாலா பயந்தபடி கையை நீட்ட, படீரென்று பிரம்பால் ஒரு அடி. இடது கையை நீட்டச் சொல்லி இன்னொரு அடி. பாலாவின் கண்களில் மளுக்கென்று நீர்...

சோப்பிடலின் உருதாங்கி…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 26, 2017
பார்வைகள்: 11,097

மதயானை கடையில்தான் சோப்பு வாங்கினான், மகன் யானை என்பதே மறுவி மதயானை ஆகிபோனது என்று சொல்வார்கள் கடைக்காரைப்பற்றி அந்த ஊர்க்காரர்களிடம் கேட்கிற போது,அவர் பிறந்த போது பிரசவம்...

சரஸாவின் காதல்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 26, 2017
பார்வைகள்: 25,746

உடம்பெல்லாம் வலித்தது, அயர்ச்சியில் கண்ணைத் திறக்கவே கஷ்டப்பட்டான் அலெக்ஸ். இந்துசமுத்திரத்தில் பயணித்துக்கொண்டிருந்த அவன் கப்பலில் இருந்தவர்களுக்கு என்ன நடந்தது? இப்போது எங்கே இருக்கின்றான் ? கடைசியாக இரவு...

முனியனும் அவனுக்கு மனைவியான மலைசாதிப்பெண்ணும் சந்தித்த கதை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 26, 2017
பார்வைகள்: 10,425

பாலக்காட்டிலிருந்து ஒரு கார் வால்பாறையை நோக்கி வந்து கொண்டிருந்தது, சிறிது நேரம் ஓய்வு எடுக்க அட்டகட்டி என்னும் இடத்தில் வண்டி நின்றது, வண்டியில் இருந்து ஒரு அறுபது...

வளர்ப்பு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 26, 2017
பார்வைகள்: 11,114

கர்நாடகாவின் நஞ்சன்கூடு அரசு உயர்நிலைப்பள்ளி தனது நூறு வருடங்களுக்கான கல்விப்பணி சாதனையை ஒரு பெரியவிழா எடுத்து கொண்டாடியது. அதில் கர்நாடகாவின் கல்வி மந்திரி மாண்புமிகு மஞ்சுநாத் கலந்துகொண்டு...

பசுமாட்டு உருவில் பூமா தேவி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 18, 2017
பார்வைகள்: 17,304

"பாரத தேசத்தவரான நாம் பசுமாட்டினை தாயாக வணங்கும் கலாசாரம் கொண்டுள்ளோம். இது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல. விஞ்ஞானம் கூட கோமாதாவின் சிறப்பினை பல விதங்களில் நிரூபித்துள்ளது. பசுவின்...