வெளியான ஆண்டு: 2014

917 கதைகள் கிடைத்துள்ளன.

அடியாளும் கடத்தப்பட்டவனும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 31, 2014
பார்வைகள்: 11,920

ஏற்கனவே திட்டமிட்டபடி அந்த அடியாள் அந்த கார்-ஐ வழிமறித்து, ஓட்டுனரை அடித்துவிட்டு, அதிலிருந்த வாலிபனை வெளியே இழுத்து தன்னுடைய வண்டியில் ஏற்றிக் கொண்டு விருட்டென்று கிளம்பினான். எப்போதும்போல்...

பிச்சைக்காரனைத் தேடி…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 29, 2014
பார்வைகள்: 19,370

சவரம்செய்யப்படாத தாடி..அழுக்கேறிய உடை...கிழிந்து தொங்கிக்கொண்டிருந்தாலும் அவரின் தோள்களில் தொங்கிக்கொண்டிருந்த தோல்ப்பை..கையில் தடி.. கண்களில் ஒருசோர்வு.. கைகளில் இருக்க வேண்டிய ரேகை முகத்தில்...இப்படி எல்லாமும் இருந்தாலும் அவரின் முகத்தை...

நான் ஒரு நாடகம் பார்க்கிறேன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 29, 2014
பார்வைகள்: 15,371

“மலர்விழி 82, கண்ணன் 72, மாலதி 75, கோபால் 30..” ஒரு கணம் தாமதித்தேன். கையிலிருந்த தேர்வுத்தாளின் சிவப்புநிறப் புள்ளியில் கண்கள் நிலைகுத்தின. அதற்குமேல் என்னால் புள்ளிகளை...

ராஜாராமன் எலி பிடித்த கதை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 29, 2014
பார்வைகள்: 26,925

சாரங்கபாணி, கோவிந்தன், ராஜாராமன்; காலைப்பதிப்பை பிரித்து முதலில் பார்ப்பது “இன்றைக்கு நாள் எப்படி” என்கிற தலைப்பை மற்றபடி கோபன் வெறகன் விஷயத்தை ஒபாமாவும், மோடியும் பார்க்கட்டும் என்று...

மரணம் என்னும் தூது வந்தது.
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 29, 2014
பார்வைகள்: 29,087

கிருஷ்ணகாந்தை மதிவாணன் தான் கொன்றிருக்க வேண்டும். “அந்த நாய கொல்லாமல் விடமாட்டேன்.” என்ற சொற்களில் இருந்த கோவம் தனக்கு நேற்றே புரிந்திருக்க வேண்டும் என்று நொந்து கொண்டாள்...

நம்ம பொண்ணு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 29, 2014
பார்வைகள்: 14,290

குமாரவேல் ஆபிஸுலேந்து வந்த உடனேயே கவனித்தார், தன் மனைவி பங்கஜத்தின் முகத்தில் ஓடிய புதிய கவலை ரேகைகளை. வரும் சொல்ப சம்பளத்தில், எப்படியோ குடும்பம் ஓடிக் கொண்டிருந்தது....

தென்றல் மறந்த கதை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 29, 2014
பார்வைகள்: 27,640

"ஏய் கெளவி அந்த சக்கரமில்லு பாய்க்கு தோப்ப உட்டு கீது.பத்து மணிக்கு பாய் வந்து தோப்ப பாக்கப்போறானாம்.எங்கியும் பூடாதே”.சொல்லிட்டு போயிட்டாரு மாணிக்கம். கெளவி மாணிக்கத்துக்கு தூரத்து சொந்தம்...

ஆருடம் பலித்த கதை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 29, 2014
பார்வைகள்: 13,982

எனக்கு ஆருடத்தில் என்றும் நம்பிக்கை இருந்ததில்லை. வாழ்வின் அடிப்படை நம்பிக்கைகள் தகர்ந்து போய் நிற்கும்பொழுது இது போன்ற பூச்சுற்றல் வேலைகள் எல்லாம் ஒரு வித நடுத்தரவர்க்கத்து பம்மாத்துத்தனம்...

முற்பகல் செய்யின்…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 29, 2014
பார்வைகள்: 15,382

புடவை தலைப்பை இழுத்து போர்த்திகொண்டார் பூசம். குளிர்ச்சியான காற்றுடன் சன்னமான தூறலும் சேர்ந்து கொண்டு நடுக்கியதால் டீ குடிக்க வேண்டும் போல இருந்தது அவருக்கு. இன்னும் ஒருமணி...

கடந்து போகும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 29, 2014
பார்வைகள்: 25,338

அந்த ப்ராஞ்சிலிருந்து டிரான்ஸ்பராகி, ஐந்து வருடம் கழித்து வேலை விஷயமா, மோகனுடன் உள்ளே நுழைந்தார் சிவராமன். தெரிந்த முகங்கள் யாருமே கண்ணில் படவில்லை. எல்லோரும் புதியவர்களாக தெரிந்தார்கள்....