வெளியான ஆண்டு: 2014

917 கதைகள் கிடைத்துள்ளன.

கனிமொழியும் என் ஒரு சொட்டு கண்ணீரும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 29, 2014
பார்வைகள்: 12,695

கனிமொழி என்னை மிகக்கடுமையாக கலாய்த்துக்கொண்டிருந்தாள். அன்று வழமைபோல பதிலுக்கு அவள் மூக்கை பற்றி கிண்டல் செய்து அவளை கலாய்க்கும் நிலையில் நானோ இருக்கவில்லை. கொஞ்சம் கறுப்பாக இருக்கும்...

நிதர்சனங்கள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 26, 2014
பார்வைகள்: 12,596

அன்று நண்பகல் பத்திரிகை அலுவலகத்திற்கு வேலைக்குப் போனபோது வழக்கம்போல் எனக்குச் சில பணிகள் காத்திருந்தன. சங்கச் செய்திகளை ஒரு பக்கத்தில் அடங்குமாறு தொகுத்துத் தரவேண்டும். ஏற்கெனவே எடுத்த...

சாவிகள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 26, 2014
பார்வைகள்: 15,505

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ராகவனுக்கு சோதனை நாள். அநேகமாக நரகம் தான். மற்ற நாட்களில் கஷ்டமில்லை, ஆபீஸ் போய் தப்பித்துவிடலாம். ஆனால், இன்றைக்கு அப்படி முடியாது. நிச்சயமாக வீட்டில்...

எண்ணிக்கை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 26, 2014
பார்வைகள்: 13,756

சாலமனின் வாழ்க்கை ஓர் நாடோடியைப் போலவே இருந்தது. இல்லை இல்லை; அவன் இருக்க வைத்தான். ஏமாற்றிச் சேர்த்த பணத்தில் ஊர் சுற்றிப் பொழுது கழிப்போர் மத்தியில்; தான்தோன்றியாய்த்...

தெய்வத்தாய்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 26, 2014
பார்வைகள்: 12,313

அறையை முழுவதுமாய் ஒரு நோட்டம் விட்டாள் விட்டாள் வேதா.இப்போதுதான் திருப்தியாய் இருந்தது.அப்பப்பா ஒரு வாரமாய் வேலை பெண்டை கழட்டிவிட்டது. 'வீட்டில் இருக்கும் எதாவது ஒரு உருப்படியாவது,உருப்படியாய் உதவுகிறதா?எல்லாவேலையும்...

இரண்டுமே வேறு! வேறு!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 26, 2014
பார்வைகள்: 10,192

“என்ன....சரவணா...பேப்பரில் அப்படி முக்கியமான நியூஸ்?....அம்மாவும் மகனும் அப்படி விரித்து வைத்து பார்த்துக் கொண்டிருக்கிறீங்க?.....” “அப்பா!....நேத்து சாயந்தரம் என்ன நடந்ததுனு உங்களுக்குத் தெரியாதா?..” “சொன்னாத்தாண்டா.....தெரியும்.?....” “நம்ம ரயில்வே கேட்...

இருவரும் ஒன்றே
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 26, 2014
பார்வைகள்: 25,138

மார்க்கெட்டில் காய்கறிகளை வாங்கிக் கொண்டு வந்தவள் எதிரில் பாங்க் அட்டெண்டர் வருவதைப் பார்த்தாள். ""என்னப்பா... நல்லா இருக்கியா... பார்த்து ரொம்ப நாளாச்சு... நானும் லாக்கருக்கு வரணும், பாங்குக்கு...

ஒப்பாரி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 24, 2014
பார்வைகள்: 14,161

பெரியசாமி எப்போ வந்து கடைய தொறப்பான்னு நாலஞ்சி சம்சாரிக விடிய காத்தாலயே காத்து கெடந்தாக. .அதுலயும் அந்தூரு முக்கியஸ்தரு ராமு தேவருதான் சீக்கிரமா மொகத்த வழிச்சிட்டு வேம்பாத்து...

சுலோச்சனா
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 24, 2014
பார்வைகள்: 13,045

“ஏசப்பா...” என்று அம்மா முனகிக் கொண்டிருந்தது அவனுக்குக் கேட்டாலும் கேட்காதபடி இருந்தான். மங்களகரமான ஒரு நாதஸ்வர ஓசை. ஆனால் அது அலறியடித்துக் கொண்டு ஒலித்ததால், ஸ்ரீகாந்தும் அவன்...

சங்கிலிச்சாமி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 24, 2014
பார்வைகள்: 13,713

‘சாமி வந்தாச்சா?” ‘வந்தாச்சாவா? இன்னிக்கு பௌர்ணமில்லா, சாமி இங்கேயேதான் இருக்கும். புதுசா கேக்குறீகளே வெளியூரா?” ‘ஆமா, பக்கத்துல அரிமர்த்தனபுரத்திலயிருந்து வாறேன். கேள்விப்பட்டிருக்கேன். ஆனா முழு விவரமும் தெரியாது....