வெளியான ஆண்டு: 2014

919 கதைகள் கிடைத்துள்ளன.

நிழல் யுத்தம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 17, 2014
பார்வைகள்: 15,780

சண்டை என்ற விரும்பத் தகாத வார்த்தைப் பிரயோகத்தைக் கேட்டுக் கேட்டே மனம் சலித்துப் போயிருந்த நேரமது . கேட்பது மட்டுமல்ல. இதற்கப்பால் கண் முன்னாலேயே குரூர முகம்...

அன்பு மலர்களும் அரவிந்தனும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 17, 2014
பார்வைகள்: 28,783

நியூ யார்க் ஏர் போர்ட் . டெர்மினசில் அரவிந்த் உட்கார்ந்த்ருந்தார் பக்கத்தில் உள்ளவர் கேட்டார். 'எங்கே போறீங்க !' 'சென்னைக்கு' 'வந்துட்டுப் போறீங்களா !' 'இல்லை .இங்கேதான்...

களவு போன காதல்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 17, 2014
பார்வைகள்: 24,837

“ இன்னக்கி எப்படியாவது லவ்வ சொல்லிடனும். நம்ம ராசிக்கு இன்னக்கி வெற்றி. கண்டிப்பா வெற்றி தான் “ இப்படி காலண்டர்ல வெற்றி சுபம்லாம் பாத்துட்டு முச்சந்தில நிக்கறது...

அம்மா…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 17, 2014
பார்வைகள்: 16,099

நியூயார்க். விண்ணை முட்டும் கட்டிடங்கள், பனி படர்ந்த சாலைகள், விரைந்தோடும் கார்கள். பார்த்துப் பார்த்து ஒரு சேலையை வாங்கிக் கொண்டிருந்தான் ரகு. பிறகு ஒரு முடிவுக்கு வந்தவனாய்...

எழுத்தாளர் கதை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 11, 2014
பார்வைகள்: 13,056

1 அலை அலையாய் திரளாவிட்டாலும் ஏதோ தெரிந்தவர்கள் தூரத்து உறவினர்கள் வருகை வரை எட்டியிருந்தது அன்றைய கூட்டம். தமிழ்ப்பிரியன் எழுத்துக்கும் அசைக்க முடியாத வாசகர் கூட்டம் உண்டென...

பருந்தானவன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 8, 2014
பார்வைகள்: 16,923

இந்த கதையின் கதாநாயகன் நான் தான் என்பதாய் நினைத்து கொண்டால் என்னை விட அறிவற்றவர் எவரும் இந்த உலகில் இல்லை என்றே நீங்கள் அர்த்தப்படுத்திக்கொள்ளலாம்.அபூர்வத்தெறிப்புக்கள் போலன்றி நான்...

இளமை இதோ! இதோ!!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 8, 2014
பார்வைகள்: 11,140

வருடம் 2013 சென்னை : பருவா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் டீன் செல்வம் கனைத்தார். “ என்ன டாக்டர் யயாதி? எல்லாம் தயார் தானே? மிஸ்டர்....

ஒரு மந்திர தேவதை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 8, 2014
பார்வைகள்: 23,521

ஒரு மாலை அரைகுறையாய் அழுதுகொண்டிருந்தது. வானத்திலிருந்து விழும் ஒவ்வொரு துளியிலும் ஒரு தனிமை ஒட்டியிருந்தது. ஏதோ தங்களை முழுதாக நனைத்து இன்பம் கொடுக்கமுடியாத அந்த கேவலம்கெட்ட மழையை...

நேர்மைன்னா என்ன?…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 8, 2014
பார்வைகள்: 14,611

"அவன் அவன் வாயக்கட்டி வயித்தக்கட்டி, ஒரு இன்ஷியல் அமௌண்ட்டக் கட்டி, அதுக்கு டியூவையும் கட்டி, கண்ணுக்கு கண்ணா ஒரு பைக்கு வாங்கி வச்சிருந்தா, இவனுங்க மாசாமாசம் கவர்மென்ட்டுக்கு...

வேரில்லா மரம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 8, 2014
பார்வைகள்: 29,938

அடுப்பில் சாம்பார் கொதிக்க தாளித்து இறக்கி வைத்தாள் வத்சலா. ஹாலில் அபியும், அவள் அப்பாவும் சிரிக்கும் சப்தம் கையை டவலால் துடைத்தபடி வந்தாள். ""அப்பா, இந்த ப்ரோக்ராம்...