வெளியான ஆண்டு: 2014

917 கதைகள் கிடைத்துள்ளன.

குடுக்கற தெய்வம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 17, 2014
பார்வைகள்: 14,322

ரயில் சென்னை சென்ட்ரலில் வந்து நின்றதும் , லதாவுக்கு தலை கால் புரியவில்லை. உடம்பே லேசாக நடுங்கியது. ஒரு வழியாக வந்து விட்டோம். யார் என்ன சொல்லியும்...

நிஜமிழந்த நிழல்கள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 17, 2014
பார்வைகள்: 9,825

இன்று காலையிலிருந்தே ஷண்முகத்திற்கு ஏதோ மனதே சரியில்லை. மனைவி ரேணுகூட கேட்டுவிட்டாள் “இன்னிக்கு என்னாச்சு உங்களுக்கு” என்று. அமெரிக்காவிலிருந்தாலும் மனசு என்னவோ இன்னிக்கு இந்தியாவையும் அம்மாவையுமே சுற்றிவருகிறது....

பேய்க்கதை…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 17, 2014
பார்வைகள்: 13,464

வழக்கமான வெள்ளிக்கிழமை மாலையின் கூட்ட நெரிசல் இன்றைக்கும் திருச்சி பேருந்து நிலையத்தை நிரப்பியிருந்தது... மதியமே கிளம்பியிருந்தால் இவ்வளவு கூட்டத்தில் மாட்டியிருக்க மாட்டேன், நேரம் ஆக ஆக கூட்டம்...

ஓடிப்போனக் கடவுள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 14, 2014
பார்வைகள்: 29,646

நான் எப்படி இங்கு வந்தேன் என்பது இன்னும் விளங்கவில்லை.இது ஒரு பெரிய கோவில். மிக உயர்ந்த மதில் சுவர்கள். நிச்சயம் ஏதோ ஒரு மிகப்பெரிய அரசனால் கட்டப்பட்ட...

கீழே விழும் நட்சத்திரங்கள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 14, 2014
பார்வைகள்: 10,188

ஸர்ரென்று டயர் ரோடில் உரசி ப்ரேக் அடிக்கும் ஓசை. “என்னாப்பா, வூட்டுலே சொல்லிக்கினிவந்துக்கினியா?” என்ற குரல் கேட்டப்பிறகுதான் சுயநினைவுக்கு வந்தார் செந்தில்நாதன். ட்ராஃபிக்கைக் கவனிக்காமல் ராங்க்சைடில் வந்து...

அம்மா எழிலரசி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 14, 2014
பார்வைகள்: 14,122

காதல், வாழ்க்கையை கற்பித்துக்கொடுத்த நல்லதொரு ஆசான். இப்படித்தான் காதலை எப்பொழுதும் எடுத்துக்கொள்வான் நிதுஷன். காதலை இந்தளவிற்கு சரியாக புரிந்துகொள்தலிலும், காதல் தோல்வியை அத்தனை வலிகள் கடந்து ஆளுமையோடு...

காத்திருப்பு…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 14, 2014
பார்வைகள்: 27,951

வீட்டை அடைந்ததும் வாசல் கதவருகிலிருந்த ஜோடி செருப்பு கண்ணில் பட்டது. அவனுக்குப் பரிச்சயமான செருப்பு. முழுவதும் மூடாத கதவு வழியே கசிந்த பேச்சுக்குரல்கள் அவன் உள்ளே நுழைந்ததும்...

வேடிக்கை!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 14, 2014
பார்வைகள்: 11,007

சகாதேவன் யாருக்காவது உடனடியா ரத்தம் தேவையா ? சகாதேவனுக்கு சொல்லிவிட்டால் போதும், உடனே ஆட்டோ பிடிச்சி, அவனே வந்து, ரத்த தானம் கொடுப்பான். கூடவே, முக நூலில்,...

அரிசிச்சோறு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 11, 2014
பார்வைகள்: 10,054

பாட்டி, தட்டில் வைத்த களி உருண்டையைப் பார்த்த குமாருக்கு கோபமாக வந்தது. என்ன ஆயா எப்பப் பார்த்தாலும் களியைக் கிண்டிப்போடறே? அரிசிச் சோறு கிடையாதா? நானும் தங்கச்சியும்...

பெருவிரல்
0 (0)

இணைய வெளியீடு: July 11, 2014
பார்வைகள்: 11,978

பேருந்து கிளம்ப இன்னும் அரைமணி நேரமிருக்க ஜன்னலோரத்தில் உட்காந்து பிளாட்பாரக் கடைகளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் ரத்தன், அவன் பயணத்துக்காக கடையில் தண்ணீர் பாட்டில் வாங்கிக்கொண்டிருந்த அப்பாவின்...