வெளியான ஆண்டு: 2014

919 கதைகள் கிடைத்துள்ளன.

காலம் மாற்றும் கோணங்கள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 14, 2014
பார்வைகள்: 11,393

1984----ஆம் ஆண்டு.... கதை புத்தகத்தை மூடி வைத்து தூங்கப்பா என்று மகனை சொல்லிக்கொண்டிருந்தாள் காமாட்சி. இரும்மா.... இன்னும் கொஞ்சம் பாக்கியிருக்கு என தமிழ்வாணனின் துப்பறியும் நாவலை சுவாரசியமாக...

ஜெயுச்சுட்டேன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 14, 2014
பார்வைகள்: 11,377

மீனாட்சிக்குத் தலைகால் புரியவில்லை. நல்ல வேளை! அவளுக்கு நடனம் தெரியாது. தெரிந்திருந்தால் ஒரு ஆனந்த நடனமே ஆடியிருப்பாள். என்ன ஒன்றும் புரியலையா? நான் பாட்டுக்கு இப்படிக்கு புதிர்...

என் மகனும் மாப்பிள்ளையும்…!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 11, 2014
பார்வைகள்: 13,314

“டிங் டாங்.... டிங் டாங்...” படித்துக்கொண்டிருந்த நாளிதழை மேசை மீது வைத்துவிட்டு, வேஷ்டியை சரிசெய்துகொண்டு கதவை திறப்பதற்குள் மூன்றாவது முறை அழைப்பு மணி அடித்துவிட்டது... கதவை திறந்தேன்......

ராதையின் திருமணம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 11, 2014
பார்வைகள்: 17,231

அன்று நிகழ்ந்த ஒரு கதை . தாமிரபரணி ஆறு எப்பொழுதும் போல தெளிவாக ஓடிக்கொண்டிருந்தது நெல்லையை நெருங்குமுன் கிராமங்களில் அவள் வரும் அமைதியும் அழகும் தனிதான் !...

நுரைகள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 11, 2014
பார்வைகள்: 11,600

ஏதோ சிறைவாசம் போனமாதிரி ஜந்து வருடங்களை வெளிநாட்டில் தொலைத்துவிட்டு ஊர் வந்த என்னை அந்த சி ரி பி பஸ் விட்டு விட்டு செல்கின்றது. “எப்படியாவது நாட்டுக்குப்போகவேண்டும்”கடைசியாக...

அழகிய ஊர் எங்கே?
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 11, 2014
பார்வைகள்: 13,596

அன்று மும்பையில் கன மழை. மாலை 6மணி. அலுவலக விஷயமாக மும்பை சென்ற நானும் எனது அலுவலக சீனியர் நண்பரும், இரவு 9:40 க்கு சென்னை செல்லும்...

கழுதை சாய்ந்திருக்கும் வீடு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 11, 2014
பார்வைகள்: 10,473

இது ஐம்பது ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சி. அப்போது எனக்கு 6 அல்லது 7 வயது இருக்கும். மெட்ராஸிலிருந்து 25 மைல் தொலைவிலிருக்கும் திருவள்ளூர் என் தந்தை...

சிதம்பர ரகசியம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 11, 2014
பார்வைகள்: 9,723

தனக்கும் பிள்ளை, குட்டி என்றிருந்தால், தான் இப்படி ஓயாது மனைவியிடம் `பாட்டு' கேட்க வேண்டியிருக்காதே என்று ஆயிரத்தோராவது முறையாக சிதம்பரம் தன்னைத்தானே நொந்து கொண்டார். `புத்தகத்தை எடுத்து...

ஒரு முகம், ஒரு பெயர் மற்றும் செல்வி என்றொரு சிநேகிதி..
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 11, 2014
பார்வைகள்: 13,935

வெய்யில் ஒன்றும் பெரிதாக இல்லை. ஆனால் இந்த பாழாய்ப்போன புழுக்கம்தான் இது சென்னை என்பதை நினைவுபடுத்திகொண்டே இருக்கிறது.. எதிரில் இருந்த அபார்ட்மெண்ட்டைப் பார்த்தான். விற்பனைக்கு என்பது மாதிரியான...

மந்திரப்பலகை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 2, 2014
பார்வைகள்: 33,283

"டேய் தினேஷ்! ஏன்டா லொட்டு லொட்டுன்னு சேனல மாத்திட்டே இருக்க...?" இந்த குரலுக்கு சொந்தக்காரர் தினேஷுடைய அம்மா. தினேஷ் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படிக்கும், இல்லை இல்லை...